Home » Archives by category » ஆலயங்கள் » சொக்கவளவு சோதிவிநாயகர்

சொக்கர்வளவு சோதி விநாயகர்

Posted by யாழ் குப்பிளான் சொக்கவளவு / Kuppilan Sokkavalavu on Tuesday, June 20, 2017

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய 2016 மஹோற்சவப் பெருவிழா உபயகாரர் விபரம்

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய 2016 மஹோற்சவப் பெருவிழா உபயகாரர் விபரம் 23-06.2016(வியாழக் கிழமை) -கொடியேற்றம் – திரு. வி.எஸ். பொன்னம்பலம் 24-06-2016(வெள்ளிக்கிழமை ) – இரண்டாம் திருவிழா – திரு.தி.சாம்பசிவம் 25-06-2016(சனிக்கிழமை) – மூன்றாம் திருவிழா – திரு. ஆ. உருத்திரலிங்கம் 26-06-2016(ஞாயிற்றுக் கிழமை) – நான்காம் திருவிழா – திரு. நா. மகாலிங்கம் மற்றும் சி. ஞானலிங்கம் 27-06-2016(திங்கட்கிழமை) – ஐந்தாம் திருவிழா – திரு.ச .நந்தகுமார், நா. திருநாவுக்கரசு(தேவன்) 28-06-2016(செவ்வாய்க்கிழமை)- ஆறாம் […]

Read More

கிராம வலம் வந்தார் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர்

கிராம வலம் வந்தார் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர்

. யாழ்.குப்பிளான் மண்ணில் எழுந்தருளி குன்றாது நலம் வழங்கி அருள் பாலிக்கும் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கிராம ஊர்வலம் இன்று 18 ஆம் தி சனிக்கிழமை இடம்பெற்றது. முற்பகல் 11 மணிக்கு ஆலயத்திலிருந்து பக்தர்களின் அரோகராக் கோசத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்ட விநாயகப் பெருமான் குப்பிளான் மயிலங்காடு வீதி வழியாக குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம் அடைந்து குறிஞ்சிக் குமரன் வீதி வழியாக கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயம் அடைந்தது. அதனைத் தொடர்ந்தது விவசாய […]

Read More

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று வெகு விமரிசை குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு விசேட அபிடேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வசந்த மண்டபப் பூசை ஆரம்பமானது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அரோகராக் கோஷம் முழங்க இரதம் இருப்பிடத்தை விட்டு வீதிவலம் […]

Read More

சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர் பெருமானின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த சித்தாந்த பண்டிதர் மகான் காசிவாசி செந்திநாதையர் பிறந்ததால் பெருமையடைந்த யாழ்.குப்பிளான் மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 7 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள்,வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குக் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது. […]

Read More

சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்ததிருவிழா (27.06.2014)இன்றுமிக சிறப்பாக நடைபெற்றது

சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்ததிருவிழா  (27.06.2014)இன்றுமிக சிறப்பாக  நடைபெற்றது

Read More

சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் ரதோற்சவம் (26.05.2014)இன்று வெகு சிறப்பாக நடைபெற்றதன் புகைப்படங்கள்

சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் ரதோற்சவம் (26.05.2014)இன்று வெகு சிறப்பாக நடைபெற்றதன் புகைப்படங்கள்

Read More

குப்பிழான் விக்னேஸ்வரா மாணவர்கள் இன்று 09‍‍.06.2014 சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலயத்தின் முற்பகுதியை சிரமதானம் செய்வதில் ஈடுபட்டார்கள்

குப்பிழான் விக்னேஸ்வரா மாணவர்கள் இன்று 09‍‍.06.2014 சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலயத்தின் முற்பகுதியை சிரமதானம் செய்வதில் ஈடுபட்டார்கள்

Read More

குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் ஆலயம் வருடாந்த மகோற்சவம் -2014

குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் ஆலயம்  வருடாந்த மகோற்சவம் -2014

ஜய வருஷம் ஆனிமாதம் இரண்டம் நாள் [16/06/2014] கொடியேற்றத் திருவிழா ஜய வருஷம் ஆனிமாதம் பத்தாம் நாள் [24/06/2014] வேட்டைத் திருவிழா ஜய வருஷம் ஆனிமாதம் பதினோராம் நாள் [25/06/2014] சப்பரத் திருவிழா ஜய வருஷம் ஆனிமாதம் பன்னிரண்டாம் நாள் [26/06/2014] தேர்த் திருவிழா ஜய வருஷம் ஆனிமாதம் பதின்மூன்றாம் நாள் [27/06/2014] தீர்த்தத் திருவிழா தினசரி மகேஸ்வரபூஜை [அன்னதானம்] இடம் பெறும் இங்கனம் ஆலய பரிபாலனசபை

Read More

சொக்கர்வளவு சோதி விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு

சொக்கர்வளவு சோதி விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு

சொக்கர்வளவு சோதி விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு

Read More