Home » Archives by category » ஆலயங்கள் (Page 2)

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று வெகு விமரிசை குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு விசேட அபிடேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வசந்த மண்டபப் பூசை ஆரம்பமானது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அரோகராக் கோஷம் முழங்க இரதம் இருப்பிடத்தை விட்டு வீதிவலம் […]

Read More

சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர் பெருமானின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த சித்தாந்த பண்டிதர் மகான் காசிவாசி செந்திநாதையர் பிறந்ததால் பெருமையடைந்த யாழ்.குப்பிளான் மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 7 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள்,வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குக் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது. […]

Read More

குப்பிழான் மண்ணின் காவல் தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்கி நாடித் துதி செய்ய வரும் அடியவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அருள் சுரக்கும் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12.6.2015) சிறப்பாக நடைபெறவுள்ளது.

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார்

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார்

நூற்றுக்கணக்கான அடியவர்கள் புடை சூழ இடம்பெற்ற குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய இரத பவனி திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட ஈழத் திருநாட்டின் சிரசாகத் திகழும் வடபாலுள்ள யாழ்ப்பாணத்தில் ஆலயங்கள் நிறையப் பெற்ற குப்பிளான் வீரமனைப் பதியில் எழுந்தருளி அருளாட்சி புரியும் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திரத் தேர் பவனி இன்று சனிக்கிழமை(02.5.2015)நூற்றுக் கணக்கான பக்தர்கள் புடைசூழச் சிறப்பாக இடம்பெற்றது. காலை 09 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து சுவாமி […]

Read More

குப்பிழான் அருள்மிகு வடபத்திரகாளி அம்பாள் திருக்கோயில் மகாகும்பாபிசேக விழா. updated 15-03-2015

குப்பிழான் அருள்மிகு வடபத்திரகாளி அம்பாள் திருக்கோயில் மகாகும்பாபிசேக விழா. updated 15-03-2015

Read More

குப்பிழான் காளிகோயில்

குப்பிழான் காளிகோயில்

Read More

குப்பிளான் கேணியடி ஞானவைரவர் ஆலயத்திருப்பணிகள் பூர்த்தியடையும் தருவாயை அண்மித்துள்ளது.

குப்பிளான் கேணியடி ஞானவைரவர் ஆலயத்திருப்பணிகள் பூர்த்தியடையும் தருவாயை அண்மித்துள்ளது. வைரவப்பெருமானின் மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 12.08.2014 நாளில் செய்வதென நிர்வாகக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மகாகும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகாணிக்கை செலுத்த விரும்பும் அடியார்கள் பின்வரும் கோயிலுக்குரிய கணக்கில் வைப்பிடலாம் என்பதை ஆலயநிர்வாகசபையினர் அறியத்தருகின்றனர். கணக்கின் பெயர் – கேணியடி ஞானவைரவர் கோயில்   வங்கி- தேசிய சேமிப்பு வங்கி– சுன்னாகம். கணக்கிலக்கம்- 100720270342 தொடர்புகளுக்கு – ஆலயபொருளாளர் -மகாலிங்கம் விபுலானந்தன் (விபுல்) 0094776341013

Read More

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 01.08.2014 பகுதி 2

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 01.08.2014 பகுதி 2

Read More

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய கொடியேற்ற உற்சவம் 2014 இன் காணொளி. ஒளிப்பதிவு

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய கொடியேற்ற உற்சவம் 2014 இன் காணொளி. ஒளிப்பதிவு

Read More

கற்கரை கற்பக விநாயகர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு அமரர் வைத்திலிங்கம் சிவபாதம் ஞாபகார்த்தமாக மாபெரும் இந்து சமய பொது அறிவுப் போட்டி பரீட்சைகள் இன்று (03.08.2014)300 பிள்ளைகளின் பங்கு பற்றலுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள்களும் பரிசில்களும் தேர்த்திருவிழா அன்று வழங்கிகௌரவிக்கப்படும்