Home » Archives by category » ஆலயங்கள்

சொக்கர்வளவு சோதி விநாயகர்

Posted by யாழ் குப்பிளான் சொக்கவளவு / Kuppilan Sokkavalavu on Tuesday, June 20, 2017

kuppilan pillaiyar 16.08.2016

  kuppilan pillaiyar 16 08 .2016 vol.1 kuppilan pillaiyar 18.08.2016 vol.2 kuppilan pillaiyar 16.08.2016 vol.3 kuppilan pillaiyar .16.08.2016 vol.5 kuppilan pillaiyar .16.08.2016 vol.6 kuppilan pillaiyar 17.08.2016 vol..01 kuppilan pillaiyar 17.08.2016 vol.2 kuppilan pillaiyar 17.08.2016 vol.3 kuppilan pillaiyar 17.08.2016 vol.4 kuppilan pillaiyar 17.08.2016 vol.5

Read More

குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

யாழ். இன்று திங்கட்கிழமை(01) சரியாக முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற உற்சவத்திற்கான கிரியைகள் இன்று காலை-07.30 மணியளவில் கும்ப பூஜையுடன் ஆரம்பமாகியது. வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் குப்பிளான் மக்களும் ஏராளமாக நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் அடுத்த மாதம்-08 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 […]

Read More

குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா 17.08.2016 புதன்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. காலையில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிடேக, ஆராதனைகளைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று

Read More

நேற்று 17.08.2016 புதன்கிழமை இடம்பெற்ற குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழாக் காட்சிகள் – காணொளித் தொகுப்பு (Video

Read More

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய 2016 மஹோற்சவப் பெருவிழா உபயகாரர் விபரம்

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய 2016 மஹோற்சவப் பெருவிழா உபயகாரர் விபரம் 23-06.2016(வியாழக் கிழமை) -கொடியேற்றம் – திரு. வி.எஸ். பொன்னம்பலம் 24-06-2016(வெள்ளிக்கிழமை ) – இரண்டாம் திருவிழா – திரு.தி.சாம்பசிவம் 25-06-2016(சனிக்கிழமை) – மூன்றாம் திருவிழா – திரு. ஆ. உருத்திரலிங்கம் 26-06-2016(ஞாயிற்றுக் கிழமை) – நான்காம் திருவிழா – திரு. நா. மகாலிங்கம் மற்றும் சி. ஞானலிங்கம் 27-06-2016(திங்கட்கிழமை) – ஐந்தாம் திருவிழா – திரு.ச .நந்தகுமார், நா. திருநாவுக்கரசு(தேவன்) 28-06-2016(செவ்வாய்க்கிழமை)- ஆறாம் […]

Read More

இன்று வெகு விமரிசையாக இடம்பெற்ற கன்னிமார் கன்னிமார் அம்பாள் தேர்த் திருவிழாவின் சில புகைப்படங்கள்….

இன்று வெகு விமரிசையாக இடம்பெற்ற கன்னிமார் கன்னிமார் அம்பாள் தேர்த் திருவிழாவின் சில புகைப்படங்கள்….

Read More

குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலய பாலஸ்தான திருப்பணிகளின் தற்போதைய நிலமைகள் 29-12-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய புனர் நிர்மான வேலைகள் பலத்த மழைக்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. இன்னும் போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப்பெறாமையால் வேலைகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளது. அடுத்த வருடம் ஆடிக்கு முதல் வேலைகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் இல்லையேல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். ஆகவே ஆலய அடியார்கள் தங்களை தேடி வரும் முன்பு தாமாகவே ஆலய நிர்மான பணிகளுக்கான நிதியை வழங்குமாறு தாழ்மையுடன் […]

Read More

கிராம வலம் வந்தார் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர்

கிராம வலம் வந்தார் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர்

. யாழ்.குப்பிளான் மண்ணில் எழுந்தருளி குன்றாது நலம் வழங்கி அருள் பாலிக்கும் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கிராம ஊர்வலம் இன்று 18 ஆம் தி சனிக்கிழமை இடம்பெற்றது. முற்பகல் 11 மணிக்கு ஆலயத்திலிருந்து பக்தர்களின் அரோகராக் கோசத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்ட விநாயகப் பெருமான் குப்பிளான் மயிலங்காடு வீதி வழியாக குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம் அடைந்து குறிஞ்சிக் குமரன் வீதி வழியாக கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயம் அடைந்தது. அதனைத் தொடர்ந்தது விவசாய […]

Read More

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று வெகு விமரிசை குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு விசேட அபிடேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வசந்த மண்டபப் பூசை ஆரம்பமானது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அரோகராக் கோஷம் முழங்க இரதம் இருப்பிடத்தை விட்டு வீதிவலம் […]

Read More