Home » Archives by category » சமையல்
வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

 வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்! எண்ணெய்யில் வறுத்த உணவுகளை விட, வேகவைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.ஏனெனில் வேகவைத்த உணவுகளில் உள்ள சத்துக்களே உடலில் சேரும், அந்தவகையில் வேகவைத்து சாப்பிடவேண்டிய உணவுகள் சில, 1. கேரட்டை குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் உப்பு சேர்ந்து வேகவைத்து சாப்பிடவேண்டும், வேகவைத்த கேரட் தான் கண்களுக்கு நல்லது. 2.தினமும் ஓர் வேகவைத்த பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீர்படும். மேலும், பீட்ரூட்டை 3 நிமிடங்கள்தான் வேகவைக்க வேண்டும். 3.வேகவைத்த […]

Jaffna kool யாழ்ப்பாணக் கூழ்

Jaffna kool யாழ்ப்பாணக் கூழ்

Read More

மகாராஷ்டிரா ஸ்டைல் இறால் குழம்பு

மகாராஷ்டிரா ஸ்டைல் இறால் குழம்பு

மகாராஷ்டிரா ஸ்டைல் இறால் குழம்பு தேவையான பொருட்கள்: இறால் – 500 கிராம் புளிச் சாறு – 2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 3-4 பற்கள் (தட்டியது) தேங்காய் பால் – 1 கப் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் மசாலாவிற்கு… தேங்காய் – 1/2 கப் […]

Read More

நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?

நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவுகளா, துரித உணவுகளா என்பது பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விளக்கமளிக்கிறார். உணவே மருந்து என்பது நமது சித்தர்களின் கோட்பாடு. நம் நாட்டு உணவு முறையானது நமக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவதாகும். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிப்பாக கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்ற தானியங்கள் மற்றும் பலவகை பயிறு வகைகளும் […]

Read More

நீங்கள் ஜெல்லோ புட்டிங்கில் இதை செய்ய முடியும்

நீங்கள் ஜெல்லோ புட்டிங்கில்   இதை  செய்ய முடியும்

நீங்கள் ஜெல்லோ புட்டிங்கில்   இதை  செய்ய முடியும்

Read More

உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!

உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!

இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர். ஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை […]

Read More

நல்லெண்ணெயில் சமைப்போம்

நல்லெண்ணெயில் சமைப்போம்

நல்லெண்ணெயில் அதிக அளவில் பல்நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (ஒமேகா 6) உள்ளது. இது ரத்தக் குழாய் திசுக்களை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. உங்கள் உணவை நல்லெண்ணெயில் சமைப்பதன் மூலம் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் நல்லெண்ணெய்க்கு உள்ளது எனப் பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தவிர, மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, மூட்டு வலிகள் போன்றவற்றை எதிர்த்து ஆற்றல் புரியும் தன்மையும் நல்லெண்ணெய்க்கு உண்டு.

Read More

லெமன் சிக்கன்

லெமன் சிக்கன்

நமது வீட்டில் தாய்மார்கள் ஒரே மாதிரியான சிக்கன் வகைகளை செய்து ஃபோர் அடிப்பார்கள். எப்போதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வருவல் அல்லது சிக்கன் கிரேவி அவ்வளவு தான் வீடுகளில் அதிகமாக சமைக்கப்படுகிறது. ஆனால் சிக்கனைப் பொருத்தவரை பலநூறு வகையான ரெசிப்பிகள் செய்யலாம். சுவையான லெமன் சிக்கன் தயாரிக்கும் முறையை இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையானவை: கோழி – 1/2 கிலோ எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன் குடை மிளகாய் – 3 சோள மாவு – […]

Read More

மஷ்ரூம் ராப்ஸ் சமைக்கலாம் வாங்க

தேவையானவை: மஷ்ரூம் – 15/20 பெரிய வெங்காயம் – ஒன்று குடை மிளகாய் – ஒன்று தக்காளி – 2 மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் – 3/4 தேக்கரண்டி சீரகத்தூள் – அரை தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது வெங்காயத்தாள் – ஒன்று எண்ணெய் – ஒரு தேக்கரண்டி சீஸ் ஸ்லைசஸ்/துருவிய சீஸ் டார்ட்டிலா/சப்பாத்தி செய்முறை முதலில் மஷ்ரூமை சுத்தப்படுத்தி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை […]

Read More

உடல் எடையே குறைக்க சில தகவல்கள் !!!!

உடல் எடையே குறைக்க சில தகவல்கள் !!!!

 எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும். உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒருசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி […]

Read More