Home » Archives by category » இந்துசமயம் (Page 2)

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த […]

Read More

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

சென்ற பதிவை பார்த்துவிட்டு சிவக்குமார் என்னும் நண்பர் ‘வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ என்பதை விளக்கி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பலருக்கும் உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது, என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் […]

Read More

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது அந்த காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற்கு முன் அதிலுள்ள சில நடைமுறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது. இறந்து போன மனிதருடைய ஆவி துக்கம் விசாரிக்க சென்றவர்களை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் […]

Read More

1000 Tamil names of Lord Shiva – சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

1000 Tamil names of Lord Shiva – சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

1000 Tamil names of Lord Shiva – சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் Adaikkalam Kaththan – அடைக்கலம் காத்தான் Adaivarkkamudhan – அடைவார்க்கமுதன் Adaivorkkiniyan – அடைவோர்க்கினியன்  Adalarasan – ஆடலரசன் Adalazagan – ஆடலழகன் Adalerran – அடலேற்றன் Adalvallan – ஆடல்வல்லான் Adalvidaippagan – அடல்விடைப்பாகன் Adalvidaiyan – அடல்விடையான் Adangakkolvan – அடங்கக்கொள்வான் Adarchadaiyan – அடர்ச்சடையன் Adarko – ஆடற்கோ Adhaladaiyan – அதலாடையன் Adhi – ஆதி […]

Read More

ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை !

ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை !

எத்தனை யானைகள் களத்தில் வேலை செய்திருக்கும் ! இந்த யானைகளை எத்தனை வருடம் பழக்கி இருப்பார்கள் ! எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் ! எத்தனை சிற்பிகள் இவற்றை செதுக்கி இருப்பார்கள் ! மலைகளே இல்லாத தஞ்சையில், இவ்வளவு டன் பாறைகளை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் ! இவர்களை யார் கண்காணித்திருப்பார்கள் ! நினைக்கும் போதே தலை சுற்றுகிறதே ! ராஜ ராஜா உனக்கே வெளிச்சம்!

Read More

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க “அகத்தியர்”. ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் […]

Read More

வள்ளலாரின் ஆற்றல்

வள்ளலாரின் ஆற்றல்

பக்திப் பிரசங்கத்திற்குச் செல்பவர் சபாபதி.ஒருநாள் அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டது. அன்றைய தினம் அவர் சென்னை முத்தியால்பேட்டையில் பெரிய புராணச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். அவர் செல்ல இயலாத நிலை.உடனே, சிறுவனான தனது தம்பியை அழைத்து, “என்னால் இன்று பிரசங்கம் செய்ய இயலாது. நீ சென்று சில பக்திப் பாடல்களைப் பாடிவிட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.அங்கு சென்ற தம்பி, மேடையில் அமர்ந்து ஒரு பாடலைப் பாடியதும், அதைக் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள், “நீரே பிரசங்கம் செய்யும்…” […]

Read More

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது […]

Read More

தமஸோ மா… – 2

குளிர் தீவிரமாக இருந்தது. இலை உதிர்ந்த ஆப்பிள் மரங்களின் அருகே தோட்டக்கருவிகளுடன் கீழ் கிளைகளை உடைத்து விட்டுக் கொண்டிருந்தார் சாமுவேல். “சாம் டீ தயார்” ஆக்னஸின் குரல் வீட்டு முகப்பிலிருந்து கேட்டது. மெல்ல நடந்து வந்தார் சாமுவேல்… ”நாளை கிராமத்து ஆப்பிள் மரம் வளர்ப்பவர்கள் அவர்கள் சங்க கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றாகவே ஆப்பிள் சாகுபடி வளர்ந்து வருகிறது” ஜன்னல் வழியாக பள்ளத்தாக்கை பார்த்தபடியே நின்றார். ஜன்னலுக்கு வெளியே பனி மிக மெல்லிய படலமாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை […]

Read More

பால் தாக்கரே – அஞ்சலி

பால் தாக்கரே – அஞ்சலி

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17-நவம்பர் அன்று மரணமடைந்தார் காஷ்மீரம் முதல் இலங்கை வரை, பாதிக்கப் படும் இந்துக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியவர், இந்தியாவின் வர்த்தக நிதி மையமான மும்பை நகரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகி சிக்கிச் சீரழியாமல் காத்தவர், விளிம்பு நிலை மக்களுக்கு அரசியலில் பங்களித்தவர். மகாராஷ்டிர மாநிலத்திலும் இந்திய தேசிய அளவிலும் அரசியல் இந்துத்துவத்திற்கு உத்வேகம் அளித்தவர் – பால் தாக்கரே. மாபெரும் தலைவரின் மறைவுக்கு நமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி.

Read More