Home » Archives by category » இந்துசமயம்
ஐயப்பனுக்கு 41 நாட்கள் விரதம் ஏன்?

ஐயப்பனுக்கு 41 நாட்கள் விரதம் ஏன்?

எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவகிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் […]

தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் (Video)

தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் (Video)

     உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழ்மக்களனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,எந்தச் சூழ் நிலையில் வாழ்ந்தாலும் எங்களுடைய பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து எங்களுடைய அடுத்த சந்ததிக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தரின் ஓய்வு நிலை விரிவுரையாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு பெற்ற விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம். மன்மத சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]

Read More

பிறந்த எண்களிலுள்ள வாழ்க்கை ரகசியம் (1-9)

பிறந்த எண்களிலுள்ள வாழ்க்கை ரகசியம் (1-9)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித […]

Read More

ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை

ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்… கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் […]

Read More

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது ஏன் தெரியுமா

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது ஏன் தெரியுமா

நீறில்லா நெற்றி பாழ்; கோயில் இல்லா ஊர் பாழ் என்பது முதுமொழி. அந்த காலத்தில், ஒரு ஊரை உருவாக்குவதற்கு முன், கோயிலை உருவாக்கினர். அதற்கு முன்,நீரோட்டம் பார்த்து, மண்ணின் தன்மை அறிந்து, சாலை அமைத்து, அதன் பின்னரே கோயில் கட்டினர். இதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பர். முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?… கோயில்களையும் உயரமான […]

Read More

How is it that all of a sudden, through 1000’s of years of human history

How is it that all of a sudden, through 1000’s of years of human history

    How is it that all of a sudden, through 1000’s of years of human history, all the great scientists of the western world were born together??? Was it a lottery into the materialistic development of countries like UK, USA, Germany, etc.??? Only an Indian, who is well aware of his culture can raise […]

Read More

ஐயப்பன் மண்டல கால ஆரம்பம்

ஐயப்பன் மண்டல கால ஆரம்பம் சபரிமலை சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல்நீர் மட்டத்துடன்ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் […]

Read More

ஸ்ரீ ஐயப்பன்

ஸ்ரீ ஐயப்பன்

ஸ்ரீ ஐயப்பன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்பது வள்ளுவரின் வாக்கு. ஸ்ரீ ஐயப்பன் அவதாரமே இந்த வாக்கை உறுதிப்படுத்தி செயற்படுவதற்காகவே தான் என்ற உண்மை எம்மை தெளிவுபடுத்தி நிற்கின்றது. கண்கண்ட தெய்வமாக ஸ்ரீ ஐயப்பன் மிளிர்கிறார். அவரது அவதார நோக்கங்களைப் பற்றி நினைவு கூரப்புகும் போது வியப்பும் விந்தையும் அற்புதமும் அதிசயமும் அதே நேரத்தில் ஆனந்தமும் அகமகிழ்வும் தானே ஏற்படுகிறது. தத்துவங்கள் பொதிந்த அவரது அவதாரம் செம்மைமிகுந்த தெளிவான நல் வாழ்க்கைக்கு […]

Read More

கம்ப ராமாயணம்

கம்ப ராமாயணம்

கம்ப ராமாயணம் * இதிகாசங்களில் முதலாவது இதிகாசம் இராமாயனம். கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும். * இயற்றியவர் கம்பர். கம்பராமாயணம் வால்மீகியின் இராமாயணத்தின் தழுவல் நூல் ஆகும். * கம்பராமாயணம் 6 காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய 6 காண்டங்கள். * அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – கம்பராமாயணம். * இன்றுபோய் நாளை வா – கம்பராமாயணம் […]

Read More

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?

     ஆடி க‌ற்கடக மாத‌ம் எ‌ன்று சொ‌ல்ல‌ப்படு‌‌கிறது. மார்கழி தனுர் மாதம் என்று‌ம் சொல்லப்படு‌கிறது. இந்த இரண்டு மாதங்களில்தான் நமது உள் உணர்வுத் திற‌ன் அதிகப்படுத்தப்படும். இதற்கான கோள் அமைப்புகள் இந்த மாதங்களில் இயற்கையாக அமையும். அப்படி அமைவதால்தான் இந்த இரண்டு மாதங்களில் ஆன்மீக முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். அதாவது மன ஆற்றலை அதிகப்படுத்தவது, நெறிபடுத்தவது போ‌ன்றவை. வேலை தேடுவதில் விடா முயற்சி போன்றவைகள் இ‌ம்மாத‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ண்டா‌ல் வெற்றி பெறும். இந்த இரண்டு மாதங்களில் உருவாகும் நண்பர்களும், […]

Read More