Home » Archives by category » படைப்புகள் » சிந்திக்க சில வரிகள் !!!
அடைந்திடா ஓட்டமெதற்கு

அடைந்திடா ஓட்டமெதற்கு

ஒடுகிறாய் ஓடுகிறாய் எதைத்தேடி ஓடுகிறாய் உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய் நீ பயந்த உன் எதிர்காலம் உன்னை துரத்துகிறதென்று உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா?? துர்ப்பாக்கிய சாலியாய் துயர்களைக் கண்டும் துன்பங்களைக் கண்டும் துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா?? இல்லை நிம்மதி வேண்டுமென்றும் நிலையான சுகம் வேண்டுமென்றும் வேறுலகில் கிடைப்பதாய் கண்ட கனவின் பின்னால் ஓடுகிறாயா?? நீ கோழையென்ற ஏளனப்பார்வையுடன் உன் உடமைகளும் உயிர்களும் உன் நிலை நினைத்துக் கேலிசெய்கிறது அவைகளைவிட்டு எப்படி ஓடுகிறாய்?? ஓடிவிடத்தான் முடிந்ததா?? உன் […]

பயணம் மட்டும் தொடர்கின்றது

பயணம் மட்டும் தொடர்கின்றது

வலிகளைக் கண்டு அஞ்சவில்லை வாழ்க்கை ஏனோ கசக்கின்றது துன்பம் எது என்று தெரிந்த பின்பும் வழிகள் தேடிட மறுக்கின்றது பாதைகள் எதுவும் தெரியவில்லை பயணம் மட்டும் தொடர்கின்றது  

Read More

நட்புக்காக

நட்புக்காக

நட்புக்காக எதையும் கொடுக்கலாம் உண்மை நட்பானால் உயிரையும் கொடுக்கலாம் நட்புக்கு இல்லை எல்லை நல்ல நட்பு கிடைத்துவிட்டால் இறைவன் கூட இல்லை……!

Read More

சிந்திக்க-சில-வரிகள்

சிந்திக்க-சில-வரிகள்

Read More

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

ஆண்களைப் பற்றிய கேவலமான உண்மைகள்!! எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்… இப்போது …. ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,….. பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு […]

Read More

சொல்லுதல் – என்ற சொல்லுக்கு, தமிழ்மொழியில் ஏறக்குறைய 39 சிறப்புப் பொருள்கள் (வகைகள்) உள்ளன. இவை நம் தமிழ்மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

சொல்லுதல் – என்ற சொல்லுக்கு, தமிழ்மொழியில் ஏறக்குறைய 39 சிறப்புப் பொருள்கள் (வகைகள்) உள்ளன. இவை நம் தமிழ்மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். 1. அசைத்தல் – அசையழுத்தத்துடன் சொல்லுதல் அசையழுத்தம் 2. அறைதல் – அடித்து (வன்மையாய் மறுத்து) சொல்லுதல் 3. இசைத்தல் – ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல் 4. இயம்புதல் – இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல் 5. உரைத்தல் – அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல் 6. உளறுதல் – ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல் […]

Read More

மனிதனாக அவர்களை பார்…

மனிதனாக அவர்களை பார்…

உடல் நாற்றம் மறைக்க உள்ள வாசனையெல்லாம் உடல் முழுக்க பூசி -உன் உண்மை அழகை கெடுக்கும் சுத்த வாங்களே….!!! உன் வீட்டு கழிவு கிடங்கு உடைந்து விட்டால் -உன் மூக்கை நீயே பொற்றி… வாந்தியும் எடுக்கிறாய்…!!! கழிவு அகற்றும் தொழிலாளியை சற்று நினைத்துப்பார் -உன் கழிவை தன் கழிவாக தன்னுடல் மேல் சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும் சந்திர ஒளியனைபார்….!!! மனிதா உன்னிடம் நான் கேட்பது…? அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை வார்த்தையால் -கொடு… மனிதனாக அவர்களை பார் […]

Read More

தற்பெருமை தலைதூக்க கூடாது

தற்பெருமை தலைதூக்க கூடாது

சிறந்த வில்வித்தை காரனாக தன்னை கருதிக் கொண்ட அர்ஜுனன், அதன் காரணமாக இறுமாப்புடன் இருந்தான். யமுனை நதியின் ஓடும் தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப் பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று பெருமையாக சொன்னான். கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார். அவனிடம் அர்ஜுனா உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது என்று கிருஷ்ணர் கேட்டார். அதற்கு அர்ஜ ுனன் நான் சிரித்தது உண்மைதான் . ராமன் இலங்கைக்கு போகும் போது கடல் மீது […]

Read More

இருப்பதால் தானே இஷ்டத்திற்கு வீண் செய்கிறாய்??

ஒவ்வொரு முறை சாப்பாடு ருசியில்லை சாப்பிட முடியவில்லை என உணவை வீண் செய்யும் போதும் ஒரு முகம் என் கண்முன் வந்து என்னை கேள்வி கேட்கிறது “” என்று. பசியில் வாடும் வயிற்றுக்கு ருசி பெரிதில்லை ருசி தேடும் நாக்கிற்கு பசிக் கொடுமை புரிவதில்லை. “ருசிக்காக சாப்பிடாதே பசிக்காக மட்டும் சாப்பிடு” எனும் என் அம்மாவின் அறிவுரையை விட என்னை அதிகம் மாற்றியது இந்த முகமே. -ஆதிரா.

Read More

காக்கையிடம் கற்கவேண்டிய மனிதம்

பணம் படைத்த பகவான்களுக்காக பட்டணத்திற்கு பாரிரங்கிவந்த இந்திரலோக சுந்தர விடுதிகளில் கலியுக கிருஷ்ண காமலீலைகள் கற்புக்கு பணம் என கணக்கு போடும் போதைக்காக பாதை மாறும் இலகணமில்லா இல்லறமிது இவர்கள் சொல்வதே வேதம் இதுதான் இன்றைய மார்க்கம் நாளைய பெரியமனிதர்கள் உருவாகும் உன்னத பூமியிது பட்டாடை தினமும் பலவுடுத்தி பல கோடி நவரத்தின நகை போட்டு பாரினை காத்திடும் கரும் கற்களுக்கு நாளும் நடத்திடும் அபிஷேகத்தில் வெளிசிந்தும் கழிவை கரம் சேர்த்து காத்திருந்து பருமும் ஏழையை போல […]

Read More