Home » Archives by category » படைப்புகள் » கட்டுரை (Page 2)

தொலைந்துபோன மகிழ்ச்சிகள் !

     இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை. தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு […]

Read More

குப்பிழான் சனசமுக நிலையம்

குப்பிழான் சனசமுக நிலையம்     குப்பிழான் மண்ணின் மைந்தர்களாகிய எங்களில் பலரும் புலம் பெயர் தேசங்களின்  பல சிறப்பான வசதிகளுடன் வாழ்ந்து வருகிறோம். இவ் வசதிகளில் முக்கியமானதொன்று community centers எனப்படும் சனசமுக நிலையங்கள் ஆகும். இவை ஒரு சமுகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறான நிலையங்கள் பல வசதிகளை தம்மகத்தே கொண்டுள்ளன. நூல்நிலையம், கணணி/இணைய வசதி, படிப்பறை(study room), நீச்சல் தடாகம், உடல் பயிற்சி நிலையம், கூட்ட அறைகள்(meeting rooms) என்பன இவற்றில் […]

Read More

இசைத்தமிழ்

இசைத்தமிழ்

தமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிச்சு நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கலை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும்.தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த […]

Read More

ஆணாதிக்கம் ஒழியவே ஒழியாதா?

    நிர்மலாவுக்கு ஆண்களை கண்டாலே பிடிப்பதில்லை, என்ன ஜென்மம் இந்த ஆண் ஜென்மம் நான் தான் பெரியவன், எனக்கு நீ அடங்கி போக வேண்டும், அடங்க மறுத்தால் வன்முறை படுத்தியாவது அடங்க வைப்பேன் என்று ஆணவத்தில் நடைபோடுவது ஒரு மனித பிறப்பா? எப்ப பார் இவள் பொட்டச்சி தானே இவளால் என்ன ஆகப்போகிறது என்ற மிதப்பு. அவள் பார்த்த எல்லா ஆண்களுமே ஏறக்குறைய அப்படி தான் இருக்கிறார்கள்.அவளுக்கு அப்போது ஐந்தோ, ஆறோ வயது தான் இருக்கும். ஆனால் இன்றும் […]

Read More

நட்புக்கு நிகரேது…

நட்புக்கு நிகரேது…

நட்புலகில் நலங்கண்டிட நாம் கை சேர்க்கும் நேரமிது தேசங்கள் கடந்து தேடல் வாழ்க்கையுடன் தன்ந்தனிமையில் தன்னம்பிக்கையினை ஆயுதமாக்கி சந்தோசங்காணும் சகோதரங்களுக்காய் தியாகமே வாழ்வாகிறது நாளை சரித்திரம் – எம் நலங்களைப்பற்றி அறிந்திடாவிடினும் இன்றைய பொழுதுகளை நண்பர் கூட்டங்களோடு மட்டுமே பகிர்ந்திட முடிகிறது துரோகியானாலும் துணிந்து நட்போடு அரவணைத்திடு நண்பன் என்றுணர்ந்தால் துரோகங்கள் கூட துச்சமாகிடும் உறவுகளுள் உன்னதம் தேடுகிறோமே நட்பொன்றிருக்கிறது நிகர் கடைக்குமா?

Read More

1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்.

1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்.

1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்.     எழுத்துருவாக்கம் க.கிருஷ்ணன் குப்பிழான் உறவுகள் அனைவரும் முன்னைய குப்பிழான் எப்படி இருந்தது பற்றி ஆவலுடன் இருப்பீர்கள். எனக்கு தெரிந்தவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் நான் எழுதுகிறேன். தனிப்பட்ட எவரையும் இழித்தோ உயர்த்தியோ எழுதவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வீதி, தெருக்கள் ஒன்று பலாலி – யாழ்ப்பாண வீதியில், அற்பையில் இருந்து மல்லாகம் போவதும் மற்றது மதவடியில் இருந்து குரும்பசிட்டி போவதும், தெற்கே மதவடியில் […]

Read More

அமெரிக்க தேவாலயத்தில் மகாத்மா காந்திக்கு ஞானஸ்தானம்

அமெரிக்க தேவாலயத்தில் மகாத்மா காந்திக்கு ஞானஸ்தானம்

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களுக்கு அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் உள்ள மர்மோன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து கடந்த 1996-ம் ஆண்டு இதை செய்துள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள ரட்கி என்பவருக்கு மர்மோன் தேவாலயம் தற்போது தெரிவித்துள்ளது. இதை இந்து மத ஆர்வலர் ராஜன் செத் என்பவருக்கு ரட்கி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் மேலும் காந்திக்கு ஞானஸ்நானம் செய்வித்தது தொடர்பான ஆவணங்களை மர்மோன் […]

Read More

பராசக்தி – நீதிமன்ற வசனம்

பராசக்தி – நீதிமன்ற வசனம்

       இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. […]

Read More

மகாகவி சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் […]

Read More

சில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை! ஒரு கொலை!!

கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் இந்த கட்டுரையை படியுங்கள். முன்னுரை: சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாகக் கூறும் “டர்ட்டி பிச்சர்” படம் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்களும், படைப்பாளிகளும் ஆளுக்கொரு உச்சு கொட்டி விட்டு சிலுக்கை நினைத்துக் கொண்டார்கள். சுமிதாவை தற்கொலைக்குத் தூண்டிய திரையுலகம் இன்றும் அப்படித்தான் இயங்குகிறது. சுமிதா தற்கொலை செய்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ராஜஸ்தானில் ரூப் […]

Read More