Home » Archives by category » படைப்புகள் » கட்டுரை
பயணம் மட்டும் தொடர்கின்றது

பயணம் மட்டும் தொடர்கின்றது

வலிகளைக் கண்டு அஞ்சவில்லை வாழ்க்கை ஏனோ கசக்கின்றது துன்பம் எது என்று தெரிந்த பின்பும் வழிகள் தேடிட மறுக்கின்றது பாதைகள் எதுவும் தெரியவில்லை பயணம் மட்டும் தொடர்கின்றது  

வேலைக்குத் தயாராவது எப்படி? நியூயார்க் டைம்ஸ் கட்டுரை

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னால், தொழில் துறை மந்த நிலை உச்சத்தில் இருந்தபோது நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9% என்று அளவிடப்பட்டது. இந்த 9% பேரும் தொழில்துறை மந்தநிலையால் மட்டும் வேலை பெற முடியாமல் தவிக்கவில்லை. அப்போதும் கிடைத்துக்கொண்டிருந்த வேலைகளைச் செய்யும் திறன் அவர்களிடம் இல்லை. இது வேலை தேடும் அனைவரின் உள்மனதுக்கும் தெரியும். இதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைச் செயலர் டோனி வேக்னர் அழகாகக் கூறுவார், “உனக்கு என்ன தெரியும் என்று உலகம் கவலைப்படுவதில்லை, […]

Read More

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்.

நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள், புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன. சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் […]

Read More

கண்ட சித்தி’

கண்ட சித்தி’

  கண்ட சித்தி’ கண்ட சித்தி’ என்பது, ஒருவர் மனதில் எண்ணியதை, மற்றவர் தம் மனதால் கண்டுணர்ந்துப் பாடுவதாகும். கண்ட சித்தி’ என்பதை, “”கண்ட சுத்தி’ என்றும் கூறுவர். அபிதான சிந்தாமணியில், கவி வீரராகவ முதலியார், கண்ட சித்தி’ பாடுவதில் வல்லவர் என்றும், ஈழத்தில் பாடி, தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றார் என்றும் குறிப்பு உள்ளது. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவராக இருந்தும், இறையருளால் கவிபாடும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தவர் அவர். அவர் பாடிப் பரிசுபெறும் […]

Read More

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. புதுக்கோட்டை அருகே மனைவி ம…ீது கொண்ட பற்றுதல் காரணமாக, அவரது மறைவுக்கு பின் வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மனைவியின் சிலையை வைத்து வழிபட்டு வரும், 78 வயதான முதியவரின் பாசப்பிணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. புதுக்கோட்டை அடுத்த உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா, 78. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி செண்பகவல்லி. […]

Read More

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது.

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது.

இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்…பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு. பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தாள். தன் நிற வேற்றுமையைக் கண்டு குழப்பமடைந்த அவள், இது தொடர்பில் தனது பெற்றோரிடம் முறையிட்டாள். மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து […]

Read More

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள “ஜோதிமாணிக்கம்” என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த […]

Read More

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே! நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் […]

Read More

பாவங்கள், கர்மாவில் இருந்து விடுபட மகாவீரர் போதித்த 5 கொள்கைகள்

பாவங்கள், கர்மாவில் இருந்து விடுபட மகாவீரர் போதித்த 5 கொள்கைகள்

இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வைஷாலி தேசத்தின் (தற்போதைய பீகார்) மன்னராக இருந்தவர் சித்தார்த்தன். அவரது மனைவி த்ரிஷாலா தேவி. திருமணமான சிறிது காலத்தில் ராணி த்ரிஷாலா கர்ப்பமானார். கரு உருவானதில் இருந்தே மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராணி. நாடு முழுவதும் பொன்னாலும் பொருளாலும் நிறைவது போலவும் மக்கள் அனைவரும் சுபிட்சம் அடைவது போலவும் அவருக்கு அடிக்கடி கனவு வந்தது. அவரது வயிற்றில் உருவாகும் வருங்கால மன்னன்தான் அத்தனை வளங்களையும் கொண்டு வரப்போகிறான் என்று உணர்ந்தார் த்ரிஷாலா. […]

Read More

ஆகஸ்டு மாதம் 26 – கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் பிறந்த தினமாகும்.

ஆகஸ்டு மாதம் 26 – கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் பிறந்த தினமாகும்.

ஆகஸ்டு மாதம் 26 – கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் பிறந்த தினமாகும். 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு  அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு” என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. […]

Read More