Home » Archives by category » முக்கிய செய்திகள் (Page 2)

செம்மண் இரவு 2014 -கனடா Saturday 20 December 2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா வழங்கும் செம்மண் இரவு 2014 . காலம்:  Saturday 20 December 2014 இடம் : கனடா கந்தசாமி கோவில் புதிய மண்டபம் 1380 Birchmount Rd, Scarborough, ONM1P 2E3  ( Birchmount Rd and Lawrence Ave East )   செம்மண் இரவு 2014 – நிகழ்ச்சி நிரல்   நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் – கேசவன் சுப்பிரமணியம், லிசானி தங்கவடிவேல், பிரியங்கா சிறிதரன்   மங்கள விளக்கேற்றல் கடவுள் வணக்கம் […]

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்

Read More

செம்மண் இரவு 2013 -கனடா

செம்மண் இரவு 2013 –கனடா குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2013.   முற்றிலும் மாறுபட்ட விசேட கலையரங்கில் ஆடல், பாடல் மற்றும் அனைத்து கலை நிகழ்வுகளுடன்…   குளிர் காலத்தில் ஒரு வசந்தமாக டிசம்பர் 07 2013 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு…   இடம் : Milliken Mills H.S கலையரங்கு              7522 Kennedy Rd. Markham, ON L3R […]

Read More

சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு வைபவம்

எமது குப்பிழான்விக்கினேஸ்வரா சனசமூக நிலைய புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்  எதிர்வரும் திங்கட்கிழமை 15 ஆடி 2013 காலை 9 மணிக்கும் 10 மணிக்கும்இடைப்பட்ட சுப வேளையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதேச சபைத் தலைவர், பிரதேச செயலர் மற்றும் பிரமுகர்களும்எமது ஊரின் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.   குப்பிளான் கிராமத்தின் வளர்ச்சிப் பாதையில் இன்னுமொரு வரலாற்றுநிகழ்விற்கான தொடக்க நாளில் மக்கள் எல்லோரும் கலந்து சிறப்பிக்க ஊரிலும்புலத்திலும் வாழும் செம்மண்ணின் மைந்தர்ககள் வாழ்த்துகிறார்கள்.   புலம்பெயர்ந்து […]

Read More

உலகப் புகழ் பெற்ற நடிகன் உருவான சோகக் கதை!

ஹொங்ஹொங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர். அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம். இந்த […]

Read More

மடிக்கணணியை வெல்லுங்கள் WIN A LAPTOP

மடிகணணி ஒன்றை வெற்றி கொள்ளுங்கள்   WIN A LAPTOP கீழேயுள்ள  குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையம் பற்றிய கட்டுரையை வாசித்து, அது தொடர்பானதும் மற்றும் குப்பிழான் பற்றியதுமான சில கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாராகுங்கள். சரியான விடைகளை அனுப்பும் புலம்பெயர்ந்த குப்பிழான் மக்களில் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு பெறுமதி வாய்ந்த மடிக் கணணி LAPTOP ஒன்று பரிசாக வழங்கப்படும்.   குப்பிழான் சனசமுக நிலையம்     குப்பிழான் மண்ணின் மைந்தர்களாகிய எங்களில் […]

Read More

குப்பிழான் குரும்பசிட்டி மக்களுக்கு யாழ் சிவபூமி பாடசாலை வழங்கும் விசேட அறிவித்தல்.

Read More

இப்ப கிடைத்த முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல் குப்பிளான் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும் டாக்டர். பொ. மகாலிங்கம் ஞாபகார்த்தமாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்ச்சியான மழை காரணமாக  நிகழ்சிநிரல்படி தொடர்ந்து நடாத்த முடியாமையால் வருகின்ற முதலாம் திகதியின் பின் நடாத்துவதற்கு போட்டிக்குழு தீர்மானித்துள்ளது.   தகவல்  எமது நிருபர்

Read More

குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் உதயமாகியது!

குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் உதயமாகியது!

பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம் இன்னொரு அடியினை எடுத்து வைத்துள்ளது. குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம், குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்தின் வரலாறு, காணொளிப்பதிவுகள், காட்சிப்பதிவுகள் என்பன இனி வரும் காலங்களில் இவ் இணையத்தில் பதிவேற்றப்படும். இந்த இணையத்தை இராசையா காண்டீபன் (தீபன்) அண்ணா அவர்கள் சிறப்பான முறையில் உருவாக்கி அதனை பதிவு செய்தும் உள்ளார். இந்த […]

Read More

குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலைய வளர்ச்சிக்கு நிதிப்பங்களிப்பு செய்த உறவுகளின் விபரங்கள்!

குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலைய வளர்ச்சிக்கு நிதிப்பங்களிப்பு செய்த உறவுகளின் விபரங்கள்!

குப்பிளான் குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையமானது பல்வேறு குறைபாடுகளுடனும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சனசமூக நிலையத்துக்கு தொடர்ச்சியாக பத்திரிகை வரவை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் குப்பிளான் வாழ் மக்களிடம் இருந்து 310,000 இலங்கை ரூபாய்கள் திரட்டப்பட்டுள்ளது. குப்பிளான் வாழ் உறவுகளிடம் இருந்து நிதி சேகரிக்கும் பணியானது குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான திருவாளர் நடராஜா லோகநாதன் ( நாதன்) 0045 – 48441070 (டென்மார்க்) அவர்களினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாதன் அண்ணா […]

Read More