Home » Archives by category » முக்கிய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  எமது குப்பிழான் மண்ணின் மைந்தன், ஊர் பற்றாளன் திருவாளர் கந்தையா கிருஸ்ணன் அவர்களின் 100வது பிறந்த நாளில் எமது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.   வாழ்க பல்லாண்டு. ———————   அன்பின் கிறிஸ்ணர்ஐயா  இன்று உங்கள் அகவை 100 எங்கள் கிராமம் குப்பிளான். இந்த குப்பிழான் கிராமத்தின் அழியாத நிழல்களில் உங்கள் உருவமும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற உண்மை செய்தியை […]

மரண அறிவித்தல் – திருமதி விமலரதி சிவராஜா

மரண அறிவித்தல் – திருமதி விமலரதி சிவராஜா

திருமதி விமலரதி சிவராஜா   தோற்றம் : 26 நவம்பர் 1951         — மறைவு : 15 செப்ரெம்பர் 2017   யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, நோர்வே Jessheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலரதி சிவராஜா அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.   அன்னார், காலஞ்சென்றவரான செல்லையா மற்றும் சரஸ்வதி(மகேஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,   சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,   […]

Read More

ஒன்றுகூடல் 2017 ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

ஒன்றுகூடல் 2017 ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

குப்பிழான் விக்கினேஸ்வரா-மக்கள் மன்றம் நடாத்தும் ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்   2017 ஆகஸ்ட் 12 சனிக்கிழமை அன்று வழமைபோல் Morningside Park இல். அனைவரும் வருக வருக.

Read More

உறுதி கொள்வோம்

உறுதி கொள்வோம்

உறுதி கொள்வோம்!   எமது மதிப்பிற்கு உரிய குப்பிழான் வாழ்மக்களே!   உங்கள் அனைவரக்கும் எமது பணிவான வேண்டுகோள்; எமது மண்ணில் கேந்திரமுக்கியத்துவம் கொண்ட ஒரு இடத்தில் ஒரு அழகான நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைந்துள்ள கட்டிடமானது எமது மன்றத்தின் பலவருட கடும் உழைப்பிலும் புலம்பெயர் வாழ் குப்பிழான் மக்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பினாலும் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிர்வாகத்தினரின் நேர்மையான செயற்திறனாலும்.உருவானது.   இருப்பினும் கட்டிடத்திற்கான அழகுபடுத்தும் சிலவேலைகள் பாக்கியுள்ளது. அத்துடன் புத்தகங்கள் உட்பட தளபாடங்கள் இதர […]

Read More

Kuppilan Dinner 2016 Photoes

Please click below: Photoes  

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016   தலைவர் :- திரு.ந.சிவலிங்கம் (தலைவர் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்)   இடம் :- குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபம்   காலம் :- 31.12.2016 (சனிக்கிழமை) மாலை 4.00 மணி   நிகழ்ச்சி நிரல்:   இறைவணக்கம் வரவேற்பு உரை :- திரு.கு.சுரேஸ்குமார் (கணக்காளர், நிர்வாகசபை உறுப்பினர்) தலைமை உரை செயலாளர் அறிக்கை வாசித்தல் :- (திரு.வை.தசீகரன் – செயலாளர்) புதிய கட்டிட வரவு […]

Read More

குப்பிழான் இராப்போசனம் 2016 KUPPILAN DINNER 2016

குப்பிழான் இராப்போசனம் 2016 KUPPILAN DINNER 2016

  DINNER 2016   By: Kuppilan Vigneswaraa Makkal Mantram – Canada   குப்பிழான் இராப்போசனம் 2016 Kuppilan Dinner 2016 காதுக்கு இனிய இன்னிசை விருந்து!   கண் கவரும் நடன, நாட்டிய நிகழ்வுகள் !!   எமது சமையல் துறை வல்லுனர்களின் கைவண்ணத்தில் அறுசுவை சைவ, அசைவ உணவுகள் !!!   இது எமது சனசமூக நிலைய நிதியத்திற்கான நிதி திரட்டும் நிகழ்வு. அதே வேளை இந்த குளிர் காலத்தின் குதூகலக் […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல், படம் வைத்தல் நிகழ்வுகள்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல்,  படம் வைத்தல் நிகழ்வுகள்

பெருமகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா     எம் இனிய உறவுகளே உங்களால் வழங்கப்பட்ட அளப்பரிய ஒத்துழைப்பின் மூலம் தான் இன்று எமது மண்ணில் அழகான இருமாடிகளைக் கொண்ட ஒரு நூல் நிலையத்தை உருவாக்க முடிந்தது என்பதனை அனைவரும் அறிவீர்கள். நிதி உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தந்து உதவிய உங்களுக்கு நன்றி சொல்வதற்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நன்றியுடன் வாழ்த்தி மகிழ்கின்றோம். தற்பொழுது முதற்கட்டமாக சமய, சம்பிராதயபூர்வமான […]

Read More

செம்மண் இரவு 2015 – ரொறொன்ரொ கனடா

    Map    

Read More

புற்றுநோய்….மலட்டுத்தன்மை: பிராய்லர் சிக்கன் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Read More