Home » Archives by category » படைப்புகள் » கவிதைகள்
காதல்…

காதல்…

உண்ணாவிரதமிருந்து அடைந்தேன் உன்னை அடைந்த பின்பும் விரதம் இருக்கிறேன் உனக்கு நீண்ட ஆயுள் வேண்டி… வருந்துவது என் உடல் ஆனாலும் வருத்துவது உனக்காகையால் மனம் நிம்மதியும் மகிழ்ச்சியுமே அடைகிறது என்றும்…

பயணம் மட்டும் தொடர்கின்றது

பயணம் மட்டும் தொடர்கின்றது

வலிகளைக் கண்டு அஞ்சவில்லை வாழ்க்கை ஏனோ கசக்கின்றது துன்பம் எது என்று தெரிந்த பின்பும் வழிகள் தேடிட மறுக்கின்றது பாதைகள் எதுவும் தெரியவில்லை பயணம் மட்டும் தொடர்கின்றது  

Read More

நட்புக்காக

நட்புக்காக

நட்புக்காக எதையும் கொடுக்கலாம் உண்மை நட்பானால் உயிரையும் கொடுக்கலாம் நட்புக்கு இல்லை எல்லை நல்ல நட்பு கிடைத்துவிட்டால் இறைவன் கூட இல்லை……!

Read More

நூலகம் ஒர் ஆலயம் அல்ல

நூலகம் ஒர் ஆலயம் அல்ல

நூலகம் ஒர் ஆலயம்  அல்ல           கவிஞர் இரா .இரவி நூலகம் ஒர் ஆலயம்  அல்ல அல்ல அதற்கும் மேலான ஒர் சொல் தேடுகின்றேன் ஆலயத்தில் வேற்று மதத்தவருக்கு அனுமதி இல்லை நூலகத்தில் எந்த மதத்தவருக்கும்  அனுமதி உண்டு ஆலயத்தில் சாதிச் சண்டைகள் நடந்தது உண்டு நூலகத்தில் சாதிச் சண்டைகள் நடப்பது இல்லை ஆலயத்தில்  சில சாதியினரை அனுமதிப்பது இல்லை நூலகத்தில் எல்லாச் சாதியினருக்கும் அனுமதிஉண்டு ஆலயத்தில் மற்ற ஆலயத்தினர் வந்து இடிப்பது உண்டு நூலகத்தில் மற்ற  நூலகத்தினர் […]

Read More

நான் நனைந்த மழை…!

நான் நனைந்த மழை…!

கார்மேகம் கழற்றி எறிந்துகொண்டிருந்தன தன் உடைகளை மண்ணில் மழையாய்…! குடையின்றி ஒதுங்கியதால் உடையும் நனைந்துவிட்டன இலையாய்…! நள்ளிரவு என்பதால் அக்கம்பக்கம் யாருமில்லை ஒரு அநாதை நாயைத்தவிர…! மனதோடு ஒரு மாற்றம் நடுங்கிய விரல்நடுவே சிகரெட் உட்கார அடம்பிடித்தது.. மூட்டிய தீயில் மூச்சும் இனித்தது…! பசித்த மண் மழைச்சோறு உண்ட களைப்பில் மண்வாசனை தந்துகொண்டிருந்தது…! மிஞ்சிய மழையை தேங்கியநீராய் சேமித்து வைத்து சேறு தயாரித்தது…! குருத்தோலை தொட்டமழை தென்னம் கருவோடு கொஞ்சிக்குலாவி பழுத்தோலை வழியாக – என் தோள்வந்து […]

Read More

மண்ணுக்கு ஒரு மறுகடிதம்…

மண்ணுக்கு ஒரு மறுகடிதம்…

பல மைல்கள் நீ இருந்துபாடும் குயில் ஓசை-என் காது குளிர்ந்தாலும்,கண்கள் கரையுதம்மா? ஒரு மரத்துக் கிளையினிலே ஓடி உறவாடி ஒளிந்து, ஒளிந்து உயிர் காக்க ஊரெல்லாம் குடி மாறி வெடிஓசை சத்தமும்,வேதனையின் கூக்குரலும் வயிற்றின் வெறுமையும்,உணர்வு வதையின் உச்சமும். வந்து,வந்து போனாலும் உன் அருகில் நான் இருந்து உயிர் தந்த மண்ணை விட்டு என்னுயிரை காப்பாற்ற ஏன் பிரிந்தாய் என் உயிரே!! வேடுவர்கள் பயத்தாலே வெளித்தேசம் பறந்தேனே வெள்ளை மணல் குளிர் காட்டில் விழுந்தேனே நான் வந்து […]

Read More

பாசமிகு தீப்பிழம்பாய் நீ வருக !!!

பாசமிகு தீப்பிழம்பாய் நீ வருக !!!

காலத்தின் கனவுகளை சுமந்து கலங்கி நிற்கும் அன்பு உள்ளங்கள் அனைவரையும் வசந்தங்கள் தாலாட்டிட வாடிய உள்ளங்கள் வளம் கொழிக்க வஞ்சனை கொண்டவர்கள் வாசமிகு பாசத்தை பரிந்துரைக்க ஏழைகள் வாழ்வை இன்பத்தால் நிரப்பி வைக்க தவிக்கும் உள்ளத்துக்கு தாகம் தீர்த்திட துயருறும் உள்ளத்துக்கு தூய உறவை நீ கொடுக்க மானம் காத்த மக்களின் வாழ்வில் வேசமிகு சதியால் வந்த சோதனைகளை சருகேனவே எரித்திட தீபத்திருமகளே பாசமிகு தீப்பிழம்பாய் நீ வருக

Read More

ரஜந்தன் கவிதை.                          கற்றவரும் மற்றவரும் பாமரரும் போற்றும் சைல்ட் கல்லூரி வாணிவிழா இன்று தமிழ் உலக மெங்கும் கல்வித்தாய் சரஸ்வதியை கொலு ஏற்றி வழிபடும் நாளின்று எங்கள் கல்லூரியிலும் வாணிவிழா இன்று மாணவ செல்வங்கள் அள்ளிவழங்கும் கலை நிகழ்ச்சிகள் பேச்சு,கவிதை, என வளர்ந்து செல்கின்றது. எங்கள் கிராமத்திற்கு இது புதிதல்ல. மேடை பல கண்ட மண் எங்கள் மண் நாடக மேதை பீதாம்பரம் இசைக்கு ஓர் செல்லத்துரை விஞ்ஞானத் துறையில் உயர்ந்து நிற்கும் துரைசாமியோடு அசோகன் மண்ணின் […]

Read More

மனிதனாக அவர்களை பார்…

மனிதனாக அவர்களை பார்…

உடல் நாற்றம் மறைக்க உள்ள வாசனையெல்லாம் உடல் முழுக்க பூசி -உன் உண்மை அழகை கெடுக்கும் சுத்த வாங்களே….!!! உன் வீட்டு கழிவு கிடங்கு உடைந்து விட்டால் -உன் மூக்கை நீயே பொற்றி… வாந்தியும் எடுக்கிறாய்…!!! கழிவு அகற்றும் தொழிலாளியை சற்று நினைத்துப்பார் -உன் கழிவை தன் கழிவாக தன்னுடல் மேல் சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும் சந்திர ஒளியனைபார்….!!! மனிதா உன்னிடம் நான் கேட்பது…? அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை வார்த்தையால் -கொடு… மனிதனாக அவர்களை பார் […]

Read More

ஆறுதல்

ஆறுதல்

யார்க்கு யார் ஆறுதல் எவைக்கு எவை ஆறுதல் அழும் குழந்தைக்கு அம்மாவின் அணைப்பு ஆறுதல் வளரும் பிள்ளைக்கோ அப்பாவின் துணை ஆறுதல் கல்விக்கூடம் செல்லும் மாணவர்க்கோ கற்பிக்கும் ஆசிரியர் ஆறுதல் உழைக்கும் மனிதர்க்கு உயர்வு ஆறுதல் ….. நோயாளிக்கு வைத்தியர் ஆறுதல் நொடிந்து போன மனிதர்க்கோ அந்த இறைவன் ஆறுதல் பேச மொழிகளுக்கு பேசும் விழிகள் ஆறுதல் நடிக்கும் மனிதர்க்கு அரங்கம் ஆறுதல் ….. எழுதாளனுக்கோ அவன் சிந்தனைகள் ஆறுதல் ஆர்ப்பரித்து வரும் அலைக்கு கரையை கண்டு […]

Read More