Home » Archives by category » மருத்துவம் » ஆயுள்வேதம் (Page 2)

கொலஸ்ட்ரால் அதிகமா! இதையெல்லாம் மறக்காம சாப்பிடுங்க

கொலஸ்ட்ரால் அதிகமா! இதையெல்லாம் மறக்காம சாப்பிடுங்க

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் அதிகமானாலே இதயத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும். இதற்கு எந்த கவலையும் இல்லாமல் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும் உணவுகளும் காரணமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகரித்த பின்னர், நோய் வந்து கவலைப்படாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோய் இல்லாமல் வாழலாம். ரெட் ஒயின் ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா(tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இருப்பினும் அளவுக்கு […]

Read More

நோய்களை சூறையாடும் சுரைக்காய்

நோய்களை சூறையாடும் சுரைக்காய்

காய்கறிகளில் எளிமையான காய்கறி சுரைக்காய். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. • ஆயுர்வேதத்தின் படி, சுரைக்காய் பித்த தோஷத்தை சமனப்படுத்தும். பித்த தோஷத்தின் உட்பிரிவான ரஞ்சக பித்தம், கல்லீரல் மற்றும் ரத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். • சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் பயன் தருபவை. • இலையை பிழிந்து சாறு எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து கொடுக்க காமாலை குணமாகும். • கொடியை குடிநீரிலிட்டு வீக்கம், பெரு வயிறு, நீர்க்கட்டு இவற்றுக்கு கொடுப்பது வழக்கம். […]

Read More

சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா

சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா

முக்கனிகளில் ஒன்றான பலா மிகுந்த சுவை கொண்டதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. * பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும். * பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும். * பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் […]

Read More

உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியூட்டும் கற்றாழை

உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியூட்டும் கற்றாழை

இயற்கையிலேயே பல்வேறு சத்துக்ளை கொண்ட கற்றாழையை பொதுவாக அழுத்த நிவாரணி என்று அழைக்கிறோம். இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அடங்கியுள்ள கற்றாழை, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.   மேலும் கற்றாழையை சாறு செய்தும் குடிக்கலாம். கற்றாழைச் சாறு போதையை நீக்க உதவுகிறது.   கற்றாழையை கழுவி அதன் தோல் நீக்கி குழம்பு வைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் போகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு கற்றாழை இலையின் சாறு பயன்படுகிறது அதோடு வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளையும் […]

Read More

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதேபோன்று இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை ‘ஹைப்பர் கிளைசீமியா’ என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை ‘ஹைப்போ கிளைசீமியா’ என்றும் சொல்வார்கள். பொதுவாக உடலில் ஓடும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில […]

Read More

மூலிகை மருத்துவம்!

மூலிகை மருத்துவம்!

மூலிகைகள் பல விதமான மருத்துவ பலன்களை மனிதனுக்கு அள்ளித்தருகிறது. அந்த வகையில் மூலிகைகள் தரும் பலன்கள் உங்களுக்காக இதோ, அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம் அதிமதுரம் – பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி அரளி – அரிப்பு, கண் நோய், கிருமி அருகம்புல் – கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய் ஆடாதோடை – இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி ஆவாரை – நீரிழிவு, ரத்த பித்தம் இஞ்சி – அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, […]

Read More

Superfood: Moringa – The “Miracle Tree” of Cell Rejuvenation and The Enemy of Abnormal Cell Growth

Superfood: Moringa – The “Miracle Tree” of Cell Rejuvenation and The Enemy of Abnormal Cell Growth

he moringa is a genus of trees indigenous to Southern India and Northern Africa, and now cultivated in Central and South America, Sri Lanka, Malaysia and the Philippines. The leaves of the species called moringa oleifera, have become recognized in recent years as being highly beneficial to human health. Moringa leaves are a healthy aging […]

Read More

இனிமையான வாழ்வு தரும் இஞ்சி

இனிமையான வாழ்வு தரும் இஞ்சி

இஞ்சி சமையலுக்கு மட்டுமல்லாமல் வியாதிகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. ஆனால் நகரத்தில் வாழும் மக்கள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம். * பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும். * கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற […]

Read More

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!

ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது. மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, ஆகியவை குணமாகும். இதேபோல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப்படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு […]

Read More

இயற்கையின் வரப்பிரசாதம் வேப்பம் பூ!

இயற்கையின் வரப்பிரசாதம் வேப்பம் பூ!

தெய்வம் சார்ந்த பராரை வேம்பு என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்களை சிறிது […]

Read More