Home » Archives by category » அறிவியல் » தொழில் நுட்பம் (Page 2)

ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு உதவும் பயனுள்ள இணையங்கள்

ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு உதவும் பயனுள்ள இணையங்கள்

     எலக்ட்ரானிக் சாதனங்களை ஒன்லைன் வலைத்தளங்களில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக சில முன்னணி தளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. Flipkart: MP3 Player, விளையாட்டு சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், Mobile Accessories போன்றவற்றை இந்த Flipkart வலைத்தளத்தில் வாங்கலாம். இந்த வலைத்தளத்தில் எலக்ட்ரானிக் சாதனங்களை இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாக வாங்க முடியும். ஒன்லைனில் வாங்க வேண்டும் என்பதை விட அனைவரின் முக்கிய கவலையும் அதன் விலை பற்றி தான். அந்த வகையில் […]

Read More

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர்

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர்

     இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL: இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா… அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மி ல் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் […]

Read More

3 மணி நேரம் சார்ஜ்..150கிமீ வரை பயணம் செய்யும் சோலார் ரிக்ஷா..திருப்பூர் பட்டதாரி..

3 மணி நேரம் சார்ஜ்..150கிமீ வரை பயணம் செய்யும் சோலார் ரிக்ஷா..திருப்பூர் பட்டதாரி..

ஒத்த பைசா செலவில்லாமல் 150கிமீ வரை செல்லும் புதிய சோலார் ரிக்ஷாவை திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். திருப்பூரை சேர்ந்தவர் சிவராஜ் முத்துராமன்(26). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறை மீது அதீத ஆர்வம். தனது ஆர்வத்தை மனதில் போட்டு பூட்டாமல் செயல்வழியில் காட்ட எண்ணிய அவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோரிக்ஷாவை வடிவமைத்துள்ளார். “ஈக்கோ ப்ரீ கேப்”(Eco free cab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூரிய மின்சக்தி மூலம் […]

Read More

ஃபேஸ்புக் ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகள்

ஃபேஸ்புக் இணைய தளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாகவும் ப்ரைவசி தொடர்பாகமும் அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு. ஃபேஸ்புக் இணைய தளத்தில் ப்ரைவசி கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாங்கள் செயற்படுத்தினால் மாத்திரமே எங்களால் அவற்றை அனுபவிக்க முடியும். ஃபேஸ்புக் இணைய தளமானது சாதாரணமாக எமது அனைத்து விடயங்களையும் உலகமே பார்க்கும் வண்ணம் திறந்துவைக்கிறது. அவற்றினை நாங்கள் எங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கும் போது எமது ஃபேஸ்புக் பாவனையை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள முடியும். […]

Read More

Velocity Micro Cruz Watch hands-on preview / அன்ரியோட் கைக்கடிகாரம்!

    அன்ரியோட் கைக்கடிகாரம்! யப்பானிய பிரபல இலத்திரனியல் நிறுவனமான சொனி, கூகுலின் அன்ரியொட் இயங்குதளத்துடன் கூடிய கைக்கடிகரத்தை வெளியிட்டுள்ளது.புளூரூத் வசதி மூலம் ஏனைய அன்ரியொட் இயங்குதளம் பயன்படுத்தப்படும் கைபேசிகளில் இணைத்து இதனை பயன்படுத்தலாம். இதன் ஒன்லை மார்க்கெட் விலை 150 அமெரிக்க டொலெர்களாகும். 1.3 இன்ச் தொடுதிரை அளவுடைய இக் கைபேசி, அதிர்வு அறிவிப்பான் அல்லது ஒலி சமிக்கை மூலம் உள்வரும் அழைப்புக்களை அறிவிக்கும். இக் கைக்கடிகாரத்தின் மூலமே அழைப்புகளை எடுக்கவும், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பவற்றை […]

Read More

சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்

சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்

நாளுக்கு நாள் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகின்றது. சிகரெட், பீடி புகையில் 4 ஆயிரம் நச்சு ரசாயனங்கள் உள்ளன. மெழுகு வண்ணபூச்சு, அசிடிக் ஆசிட்சினிகள், மீத்தேன், சாக்கடை வாயு, காட்மியம் பேட்டரி தொழிற்சாலை சுரப்பி, வாகன புகை, மெத்தனால் ராக்கெட் எண்ணை, நிக்கோஷன் பூச்சி கொல்லி, ஆர்சனிக் நஞ்சு அம்மோனியா சோப்புதூள் உள்ளிட்ட 4 ஆயிரம் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 200 வகையான நச்சு […]

Read More

புது வசதிகளுடன் கூடிய மைக்ரோமேக்ஸ் ஏ85 போன்கள் அறிமுகம்

புது வசதிகளுடன் கூடிய மைக்ரோமேக்ஸ் ஏ85 போன்கள் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் ஏ85 Dual Core Chip கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் போனாக விற்பனைக்கு வந்துள்ளது.இது வழக்கமாக மைக்ரோமோக்ஸ் போனின் தோற்றத்தில் இல்லாமல், புதியதொரு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட போனாக உள்ளது. இதற்கு அழகு சேர்க்கும் வகையில், 3.8 அங்குல கெபாசிடிவ் தொடுதிரை உள்ளது. இதன் திரை 480×800 பிக்ஸெல் திறன் கொண்டது. திரைக்கு அருகாமையிலேயே முன்பக்க கமெரா மற்றும் பல சென்சார்கள் தரப்பட்டுள்ளன. இதன் மைக்ரோ எஸ்.டி கார்டினை எளிதாக மாற்றலாம். ‘Gesture Control’ எனப்படும் அசைவுகள் மூலம் […]

Read More

சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்

சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்

    இன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும். எனினும் சிறுவர்கள் இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது. Max Keylogger அம்சங்களாவன, 1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல். 2. கணணியினுள் உள்நுழைந்த […]

Read More

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும். இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரஷியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன. முதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக […]

Read More

கணினி கேள்வி பதில்

கணினி கேள்வி பதில்

கணினி கேள்வி பதில் பயர்வால் கட்டாயமா? கேள்வி: விண்டோஸ் எக் ஸ்பி உள்ள கம்ப்யூட்டரில் பல மானிட்டர்களை இணைக்கலாம் என்கிறார்களே உண்மை யா? எத்தனை மானிட்டர்களை இணைக்க முடியும்? பதில்: 10 மானிட்டர்களை விண்டோஸ் எக்ஸ்பி கம்ப் யூட்டர் ஏற்கும். ஆனால் அவ்வளவு வீடியோ கார்டுகளை உங்கள் மதர்போர்டில் செருக இடம் உள்ளதா? Dual port வீடியோக் கார்டுகள் கிடைக் கின்றன. ஒரு கார்டில் இரு மானிட்டர்களை இணைக்கலாம். இல்லையெனில் சாதாரண வீடியோகக் கார்டுகள் இரண்டை வாங்கி, […]

Read More