Home » Archives by category » சந்தியடி சங்கதிகள்
ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை

ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை

ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார்.மனமுடைந்த ஜெய் சிங் மகராஜர், தன் விடுதி அறைக்கு வந்து, தன வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, […]

திருமணம் முடித்த கையோடு ரத்ததானம் வழங்கிய புரட்சி மணமக்கள்!

திருமணம் முடித்த கையோடு ரத்ததானம் வழங்கிய புரட்சி மணமக்கள்!

நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் ரத்ததானம் வழங்கி அசத்தினர். இதன் மூலம் திருமணத்திற்கு வந்தவர்களிடையே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் ஊட்டி விட்டனர். நெல்லை டவுன் பகுதியை சார்ந்தவர் சங்கரன். இவரது மகன் சங்கரநாராயணன். இவருக்கும் நெல்லை பாலபாக்கியா நகர் முத்துராஜா மகள் அனுபாரதி ஆகிய இருவருக்கும் நெல்லை டவுன் பார்வதி சேஷ் மகாலில் நேற்று திருமணம் நடந்தது. ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, திருமணம் முடிந்த அடுத்த 15 நிமிடங்களில் மணமகனும், […]

Read More

கின்னஸ் சாதனை: நீர்கொழும்பில் கோலாகலமான திருமண வைபவம்

கின்னஸ் சாதனை: நீர்கொழும்பில் கோலாகலமான திருமண வைபவம்

கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்துள்ளார். அவரது மணாளியன்கே மஹகெதர (மணப்பெண்ணின் தாய் வீடு) என்னும் அழகுக் கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு புகழும் கீர்த்தியும் பெற்றுக்கொடுக்கும் முகமாக அவர் இந்த சாதனையில் இறங்கியுள்ளார். இத்திருமணத்தில் சிறப்பம்சமாக உலகிலேயே முதல் தடவையாக ஆகக்கூடிய மணப் […]

Read More

தாலி

தாலி

தாலி தாலம் என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சள் விரலி மஞ்சள் என்று அழைக்கப்படுகிறது ஒரு […]

Read More

மண்சட்டிக்குள் மந்திரம்

மண்சட்டிக்குள் மந்திரம்

மண்சட்டிக்குள் மந்திரம் மட்டக்களப்பு தயிர் உங்களுக்குத் தெரியுமா, மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கும், இலங்கைர வேற பகுதிகளுக்கும் அடுக்கடுக்காத் தயிர் போற. றெயினிலயும் பஸ்சிலயும் இதுகளுக்குத் தனி இடம். பசுந்தயிரும் போகும். எருமைத்தயிரும் போகும். எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும். அந்தத் தயிர்ச்சட்டியள என்னத்தால கட்டி இரிக்கிற என்டு தெரியுமா? தென்னோலையால!! ஓம் மனே, வடிவா, சட்டி அசங்காமக் கொள்ளாம இரிக்கிற மாதிரி தென்னோலை உறியில போட்டுக் கட்டுவாங்க 8-10 சட்டியை ஒண்டுக்கு மேல ஒண்டு அடுக்கி. பாக்க என்ன வடிவு. […]

Read More

தலை வணங்குகிறேன் !!

தலை வணங்குகிறேன் !!

தலை வணங்குகிறேன் !!

Read More

மாடியிலிருந்து கீழே போடப்படும் குழந்தைகள்: வினோத சம்பிரதாயம்

மாடியிலிருந்து கீழே போடப்படும் குழந்தைகள்: வினோத சம்பிரதாயம்

மூட நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில் இப்படியொரு நிகழ்வு நடைபெறுகிறது. அதாவது ஒரு வயது ஆகாத குழந்தையை மாடியிலிருந்து கீழே போடுகின்றனர். அக்குழந்தை கீழே சில நபர்களால் ஏந்தப்பட்ட படுக்கை விரிப்பில் விழுகின்றன. இவ்வாறு குழந்தைகளை கீழே போடுவதால் அக் குழந்தைகள் நோயற்றவர்களாகவும், அவர்களின் குடும்பம் சுபீட்சகரமாக அமையும் என்பது இவர்களின் நம்பிக்கை.

Read More

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!! இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் . அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ? அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ? சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு . சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி […]

Read More

தமஸோ மா… – 1

I வெயில் உச்சத்தை அடைய இன்னும் நேரமிருந்த போதிலும் மண் பரந்த அப்பெரும் மைதானத்தில் சிறு ஊளை ஓசையுடன் வீசிய காற்றில் மதியத்தின் அனல் தகிப்பு ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. ”சாம்… சாமுவேல்…” மனைவி ஆக்னஸின் குரல் சாமுவேல் ஈவான்ஸை எட்டிய போது அவர் அந்த சுவரையே பார்த்து கொண்டிருந்தார். ஆங்காங்கே வெள்ளைத் தீட்டலுடன் இருந்த செங்கல் சுவர் அதன் கடும் சிவப்பினை எப்போதோ இழந்திருந்தது. ஆனால் துப்பாக்கி குண்டுகள் நுழைந்து சிதறடித்த செங்கற்களில் மட்டும் இருட்டுத் துளைகளைச் […]

Read More

என் அன்புள்ள மனைவிக்கு !!

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது. வேறு ஒரு நகரம். அங்கே […]

Read More