Home » Archives by category » சோதிடம் (Page 2)

தனுசு ராசி

தனுசு ராசி

தனுசு ராசி குரு, ஐந்தாமிடத்துக்கு வருவதால், நிறைகளை கூட்டித் தருவார். முன்னேற்றங்கள் பெருகும். தந்தை வழி, கல்வி நிலையங்கள், ஆன்மீக சாஸ்திர முறைகளால் தன ஆதாயம் பெருகும். வாய்ப்புகள் பெருகும். புனிதப் பயணம் அதிகரிக்கும். உயில்கள் சாசன மூலம் லாபப் பெருக்கு ஏற்படும். தாய் மூலமான வியாபார ஆதாயம் ஏற்படும். பெரியோர், பிரமுகர்களின் நட்பு ஏற்படும். மாணவர்கள் பெரும் மதிப்பு, அந்தஸ்து பாராட்டு பெறுவர். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆலய தரிசனம், யோகங்களை நிலைக்கச் செய்யும் தாய் மூகாம்பிகை […]

Read More

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

விருச்சிக ராசி 5-ம் இட குருபகவான் 6-ம் இடத்துக்கு வருகிறார். குரு மறைவதால், உடல் நலம், கடன், எதிரி வகைகளில் பலவீனமான பலன்களே ஏற்படும். தொழில் மேன்மை யோக லாபம் வந்து சேரும். கடன் நோய் தொந்தரவு வந்தாலும், பாதிப்பில்லை. சுப விரைய செலவுகள் ஏற்படும். செலவுக்கான பண வரவுகள் தாராளமாக வரும் குரு வழிபாட்டை தீவிரப்படுத்தவும். மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் தக்ஷிணாமூர்த்தி வழிபாடும், திருவலிதாயம் (பாடி) ஆலயத்தில் வியாழக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் […]

Read More

துலாம் ராசி

துலாம் ராசி

துலாம் ராசி 7ம் இடத்துக்கு வரும் குருபகவான் உங்களுக்கு பெரும் யோகத்தைத் தர உள்ளதால், எடுத்த காரிய வெற்றிகள் பெருகும். மனைவி வழியோகங்கள், லாபம் ஏற்படும். கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில், மிக சாதனை பலன்களை பெறுவர். சகோதரி சகோதர வழியில் சிறப்பு பெறும். தெய்வீக குருமார்களின் ஆசீர்வாதமும், தெய்வ அருளும் கிடைக்கும். திருமண முயற்சிகள் எளிமையாக கை கூடும். வெள்ளி அன்று, துர்க்கா வழிபாட்டினை தீவிரப்படுத்தவும். திருவொற்றியூரில் உள்ள வட்டபாறை அம்மன் தரிசனம் சமயபுரம் […]

Read More

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசி அஷ்டம குருவாசி வருகிறாரே என்று கவலைப்பட வேண்டாம். பார்வை பலத்தால் தீவிரமான நல்ல பலன்களை தரும் காலமாகும். மறைமுகத் தொல்லை தீரும். தொழில் ஆதாயம் கூடும். உத்தியோகத்தை முன்னிட்டு, வெளியூர், வெளிநாடு பயணங்கள், பலன் தரும். அரசாங்க பொருள் வரவு ஏற்படும். திருமண முயற்சிகள் கூடிவரும். மாணவர்கள் கல்வியில் மிகத் தேர்ச்சியை பெறுவார்கள். பெரும் பாராட்டுக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் கனிவு எச்சரிக்கை தேவை. பிரதோஷ காலங்களி சிவஜெபம், நந்திக்கு வெல்லம் நிவேதனமும், விரலி மஞ்சளை […]

Read More

சிம்ம ராசி

சிம்ம ராசி

சிம்ம ராசி 9ஆம் இடத்துக்கு வரும் குருபகவான், தன் சிறப்பு பார்வையால் மிக பிரபலமான யோகத்தை தருவார். குழந்தைப்பேறு, உத்தியோக உயர்வு ஏற்படும். சகோதர வகையில் சற்று பின்னடைவு ஏற்படும். மந்திர தந்திர உபதேசம் பெற்று, குல தெய்வ ஆசி அருள் மேம்படும். கேதுவின் கிரஹ அமைவால் விநாயகர் வழிபாட்டை தீவிரப்படுத்தவும். சூரிய வழிபாடு செய்யவும். அரசமரத்தடியில் உள்ள விநாயகருக்கு எருக்கு மாலையை ஞாயிற்றுக்கிழமை அணிவித்து, வழிபடவும். திருச்செங்கோட்டிலுள்ள ஸ்தல விருக்ஷத்தை, கங்கை நீர்விட்டு பிரதிக்ஷணம் செய்வது, […]

Read More

கடக ராசி

கடக ராசி

கடக ராசி குரு பகவான் 10-ம் இடத்துக்கு வருகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பூர்வீக சொத்துத் தகராறுகள் தீரும். புது சொத்து வாங்கும் யோகம் உள்ளது. இடமாற்றம் ஏற்படும். கால் நடை யோகம், சேமிப்பு யோகம் ஏற்படும். பொது வாழ்வில் மதிப்பு உயர்ந்து ஆன்மீகத் திருப்பணிகளின் மூலம் புண்ணியம் சேரும். உத்தியோக இட மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களுடன் எச்சரிக்கையுடன் பழகவும். கையெழுத்து, தஸ்தா வேஜ்களில் மிகவும் கவனமும் எச்சரிக்கையும் கையாளவும். காரைக்குடி, திருப்பத்தூர், பட்டமங்கலம் தக்ஷிணாமூர்த்தி […]

Read More

மிதுன ராசி

மிதுன ராசி

மிதுன ராசி குருபகவான் சொர்ணமூர்த்தியாகி 11ல் வருகிறார். எல்லா வகையிலும் முன்னேற்றமும் நிம்மதியும் வரும் நோய்கள் விலகும். பொருளாதார செழிப்பு ஏற்படும். தடைபட்ட விவாக முயற்சிகள் கைகூடும். ராகு கேது பெயர்ச்சியால், வருடக் கடைசியில் உடல் நலம் எச்சரிக்கை தேவை. பிரதோஷ காலத்தில் சிவ பெருமானுக்கு வன்னி இலை சார்த்தியும், நந்தி பகவானுக்கு அபிஷேகம் தந்து உதவிட, யோக பலன்களை பெருக்கி நிலைக்கச் செய்யலாம். ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தஸ்னானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்து, நெய் […]

Read More

ரிஷப ராசி

ரிஷப ராசி

ரிஷப ராசி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம். குரு மறைவதால், பார்வை 4, 6, 8 இடங்களுக்குக் கிடைப்பதால், ஆரோக்கியம் தெளிவாகி பலன் தரும். எதிர்ப்புகள், கோர்ட், வழக்குகளில் கெட்ட நிலை அழியும். அபகீர்த்தி விபத்து இவைகளில் எச்சரிக்கை சுப விரையங்கள் ஏற்படும். மனைவி வகை, ஏமாற்றங்கள் பின்னடைவுகள் வரும். தர்மத்துக்கு மாறான பண வரவுகள் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் எச்சரிக்கை, கவனம் தேவை. ஸ்ரீரங்கம் […]

Read More

மேஷ ராசி

மேஷ ராசி

இதுவரை விரைய இடத்திலிருந்த குரு பகவான் தங்கள் ஜென்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். ஜென்ம குரு அலைக்கழிப்பு சோதனைகளை தந்தாலும் தன் பார்வை பலத்தால், பூர்வ புண்ணிய ஸ்தான நல்ல கள் சேரும். மகன் மகன்களுக்குச் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். உயர்கல்வி பொருட்டு வெளியூர் செல்லவும், குல தெய்வ வழிபாடு, மகான்கள் தரிசனம், தான தர்மம் இவைகள் ஏற்படும்.கணவன் மனைவி அன்யோன்யம் பெருகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தந்தை வழி மேம்பாடு ஏற்படும். வெளிநாட்டு யோகம் சிறப்பாக […]

Read More

மீன ராசி

மீன ராசி

மீன ராசி 2-ம் இட குரு இன்பத்தில் திளைக்கச் செய்வார். ஆரோக்கியம் பெருகும். சுப காரிய குதூகலம் ஏற்படும். கண் நோய் தீரும். தர்மம் பெருகும். குடும்ப மகிழ்ச்சி பெருகும். குழந்தைகளின் கல்வி நடத்தை குறையாது. குரு வக்ர காலங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். 30.8.2011 முதல் 25.12.2011 வரை பெளர்ணமி பூஜை சிறப்பு பெரும் உறபினர் சகோதர வகையில் எச்சரிக்கை, மறைமுக எதிரிகள் அழிவர். ஆனால், கூட இருப்பவர்களிடம் எச்சரிக்கை தேவை. புண்ணிய நதிஸ்னானம், காசி யாத்திரை […]

Read More