Home » Archives by category » சோதிடம்
பிறந்த எண்களிலுள்ள வாழ்க்கை ரகசியம் (1-9)

பிறந்த எண்களிலுள்ள வாழ்க்கை ரகசியம் (1-9)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித […]

புது வருட இராசிபலன்கள் 2014/. 01.01 2014 முதல் 31.12. 2014 வரை

புது வருட இராசிபலன்கள் 2014/. 01.01 2014 முதல் 31.12. 2014 வரை

மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இதுவரை கல்வியில் பின் தங்கியிருந்த பிள்ளைகள் இனி நன்றாகப் படிப்பார்கள். உங்கள் மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை […]

Read More

புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012

மேட ராசி நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர […]

Read More

Aanduppalan 2012 ஆண்டுப்பலன்

Aanduppalan 2012 ஆண்டுப்பலன்

Aanduppalan 2012 ஆண்டுப்பலன்

Read More

சனிப் பெயர்ச்சி பலன்

சனிப் பெயர்ச்சி பலன்

Read More

ராசியும் காதல் பலன்களும்

ராசியும் காதல் பலன்களும்

ராசியும் காதல் பலன்களும் மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார் ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக […]

Read More

12 ராசிகளுக்கும் குருப்பெயர்ச்சி பலன்

12 ராசிகளுக்கும் குருப்பெயர்ச்சி பலன்

சனிப் பெயர்ச்சி பலன் 2011: நிகழும் ஸ்ரீ கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி, வருகிற 2011ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதியன்று பிற்பகல் 2.30 மணிக்கு, மீன ராசியிலிருந்து அசுவினி நட்சத்திரம் ஒண்ணாம் பாதத்துக்கு அதாவது மேஷ ராசிக்கு சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் ஒரு ராசி மண்டலத்தைக் கடக்க ஓராண்டு ஆகும். ஆக, இந்த குரு பகவான் மேஷ ராசியில் 15.5.2012வரை சஞ்சரிப்பார். அவர் மேஷ ராசியிலிருந்தபடி 2,5,7,9,11க்குரிய இடங்களைப் பார்க்கிறார். […]

Read More

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் வரும் 8.5.2011 அன்று இரவு ஸ்ரீ குருபகவான், தன் ஆட்சி வீடான மீனத்திலிருந்து, மேஷ வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன் மேஷம் சாசி முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு வரக்கூடிய, சஞ்சார பலன்களை தெரிந்து கொள்ளுவோம். வழங்கியவர் ஸ்ரீ மஹாபிரத்யங்கிரா தவ பீடம் சிங்காநல்லூர் – கோவை-5. ஸ்ரீ வேங்கடஸர்மா – 9894233755

Read More

கும்ப ராசி

கும்ப ராசி

கும்ப ராசி 3-ம் இடத்துக்கு குரு வருகிறார். இதனால் மேஷ குரு ஆறுதல் தருவார். குரு ஓரளவுக்குத் தான் நன்மை தருவார். ஆனால் திடீரென்று ராஜ யோகத்தை ஏற்படுத்துவார். சனி பகவான் 8-ம் இடத்திலிருந்து,14.11.011 மாறியதும் அனைத்து தடைகளும் விலகி, ஐஸ்வர்யம் பெரும். மகிழ்ச்சி ஏற்படும். நட்பு ரீதியில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும். வண்டி வாகனம், ஜாமீன் வகைகளில் கவனம். புதிய ஒப்பந்தங்களில் கவனம். படித்தவர்கள் வேலை வாய்ப்புகளை அலைச்சலுடனே காரிய சித்தி பெற முடியும். நில […]

Read More

மகர ராசி

மகர ராசி

மகர ராசி சுகஸ்தானத்துக்கு குரு பகவான வருவதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வகையில் எச்சரிக்கை தேவை. கணவன், மனைவி அன்யோன்னியம் குறையும். வியாபாரிகளுக்குப் போட்டி அதிகரிக்கும். பெண்கள் நகை பரிமாற்றத்திலும், பண விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. அரசு ஊழியர்கள், மிக கவனமாக பைல்களை கையாளவும். நிலம் சம்பந்தமான விஷயங்களில் காலதாமதம் விரையத்துக்கு இடமுள்ளது. மறைமுக எதிரிகள் செயலிழப்பர். குழந்தைகள் நலம் சற்று கவலை அளிக்கும். நல்லபடி பொருள் வரவு இருக்கும். ஆனால் உடன் […]

Read More