Home » Archives by category » மருத்துவம் (Page 2)

வயதான தோற்றமா? இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

வயதான தோற்றமா? இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

பெரும்பாலும் அனைவரும் என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றே கருதுவதுண்டு.ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாததால் தேவையில்லாமல் நோய்கள் வந்து துன்பப்பட வேண்டியுள்ளது. ஒருசில உணவுகள் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை பெற வழிவகுக்கின்றன. அதனை தினமும் அதிகளவு சாப்பிடாமல் இருப்பதன் மூலம் கொழுப்புகள் சேர்வது தவிர்க்கப்பட்டு, ஆரோக்கியமாக வாழலாம். சர்க்கரை இனிப்பு பொருளான சர்க்கரையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமானால் வயதான நபர் போன்ற தோற்றம் […]

Read More

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று.இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும். 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து […]

Read More

அல்சரால் அவதியா? அகத்திகீரை சாப்பிடுங்க

அல்சரால் அவதியா? அகத்திகீரை சாப்பிடுங்க

அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன.இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும். அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும். அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண […]

Read More

பலன் தரும் சில மருத்துவ குறிப்புகள்

பலன் தரும் சில மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே மருத்துவரிடம் ஓடுவதைவிட சில எளிய வீட்டு வைத்திய முறைகளின் மூலம் சரிசெய்ய முடியும். * இஞ்சியை அரைத்து கனமாக பற்றுப் போட்டால் தலைவலி சிறிது நேரத்தில் குணமாகும். * தேனீ கடித்த இடத்தில் மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்து போட வலியும் வீக்கமும் பறந்துவிடும். * பித்த வெடிப்பிற்கு கடுக்காயைத் தண்ணீர் விட்டு உரசி விழுதை வெடிப்புள்ள இடத்தில் தடவி வந்தால் வலியும் வெடிப்பும் மறையும். * மூலம், வாயுத்தொல்லை, மாலைக் கண் நோய் உள்ளவர்கள் […]

Read More

நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க

நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க

நாம் உண்ணும் முட்டையில் ஏராளமான சத்துகள் மற்றும் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளது. அதே சமயம் முட்டை சாப்பிடுவது குறித்த பல சந்தேகங்கள் நமக்கு இருக்கிறது. அது பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும். சத்துகள் நிறைந்தது முட்டையில் அயோடின், ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், ஏ, பி2 மற்றும் டி வைட்டமின்கள், கோலின் மற்றும் புரதங்கள் ஆகியவை உள்ளன. மேலும், ஒரு நாளுக்கு நமக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலில் பாதி அளவு முட்டையிலேயே கிடைக்கிறது. எத்தனை முட்டை சாப்பிடலாம்? வாரத்திற்கு ஆறு முட்டைகளுக்கு மேல் […]

Read More

உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா? இதை தினசரி சாப்பிடுங்கள்

உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா? இதை தினசரி சாப்பிடுங்கள்

மக்காசோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காசோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துகள் கார்போ ஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. அதில் உள்ள விட்மின் பி5 உடற்கூறுக்குத் தேவையான சக்கியை அளிக்கிறது. சோளத்தில் உள்ள போலோட் என்னும் சத்து உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு […]

Read More

கொலஸ்ட்ரால் அதிகமா! இதையெல்லாம் மறக்காம சாப்பிடுங்க

கொலஸ்ட்ரால் அதிகமா! இதையெல்லாம் மறக்காம சாப்பிடுங்க

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் அதிகமானாலே இதயத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும். இதற்கு எந்த கவலையும் இல்லாமல் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும் உணவுகளும் காரணமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகரித்த பின்னர், நோய் வந்து கவலைப்படாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோய் இல்லாமல் வாழலாம். ரெட் ஒயின் ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா(tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இருப்பினும் அளவுக்கு […]

Read More

எபோலா… அறிகுறிகள் என்ன?

எபோலா… அறிகுறிகள் என்ன?

அ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்: ** எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது. ** … 1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்… அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து… போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும். 2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும். 3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா […]

Read More

நோய்களை சூறையாடும் சுரைக்காய்

நோய்களை சூறையாடும் சுரைக்காய்

காய்கறிகளில் எளிமையான காய்கறி சுரைக்காய். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. • ஆயுர்வேதத்தின் படி, சுரைக்காய் பித்த தோஷத்தை சமனப்படுத்தும். பித்த தோஷத்தின் உட்பிரிவான ரஞ்சக பித்தம், கல்லீரல் மற்றும் ரத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். • சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் பயன் தருபவை. • இலையை பிழிந்து சாறு எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து கொடுக்க காமாலை குணமாகும். • கொடியை குடிநீரிலிட்டு வீக்கம், பெரு வயிறு, நீர்க்கட்டு இவற்றுக்கு கொடுப்பது வழக்கம். […]

Read More

சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா

சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா

முக்கனிகளில் ஒன்றான பலா மிகுந்த சுவை கொண்டதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. * பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும். * பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும். * பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் […]

Read More