Home » Archives by category » மருத்துவம்
ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை. உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும். இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது. இதனால் சுவாசக்குழாய்களின் உட்சுவரின் சுற்றளவு குடைவடைகின்றது. இவ்வாறாக சுருக்கமடைந்த […]

எக்ஸிமாவை குணப்படுத்திக் கொள்ள…..

எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை நோயாகும். இது கிருமித் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இந்நோயானது சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணுவதாலும் இறப்பர் பாதணிகளை அணிதல் போன்றவற்றாலும் ஏற்படலாம். இந்நோயானது நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இது வெறுமனே தோல் கடியை மட்டும் ஏற்படுத்தும். சிலருக்கு இது தோல்கடியுடன் சேர்த்து அந்தப் பகுதியில் நீர் போன்ற திரவம் வடிதலையும் ஏற்படுத்தும். இத்தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்கள் […]

Read More

முதுமையும் வியாதிகளும்

முதுமையும் வியாதிகளும்: குடும்பத்தினர் அனைவரின் அன்பையும் எதிர்பார்க்கும் காலம் இது. அது கிடைக்காதபோது, மனம் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகள் ஏறப்டும். வயதாவதால், பார்வை மங்குதல், காது கேளாமை, தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், சோர்வு, கைகால் நடுக்கம்போன்றவை ஏற்படும்.இது மட்டுமல்ல. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதன் பாதிப்பால், பல நோய்கள் ஏற்படக்கூடும். ‘டிமென்ஷியா’ எனும் மறதி நோய்,  ‘பார்க்கின்சன்’ எனும் நடுக்கம், புற்று நோய், சிறுநீர் அடக்க முடியாமை, ஆணாக இருந்தால், […]

Read More

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறி, கட்டுப்பாட்டை மீறி வளரும் போதும் புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகிறது. இந்தபராஸ்டேட்சுரப்பிவிந்துவின் ஒரு பகுதியான ஒரு திரவத்தை உருவாக்குகிறது. இந்த சுரப்பி,சிறுநீர்ப்பைக்குக் கீழே, மலக்குடலுக்கு முன்னால் இருக்கும், மற்றும் யூரித்ராவை சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும். இந்தயூரித்ரா என்பது உடலில் இருந்து சிறுநீரை உடலில் இருந்துகொண்டு செல்லும் ஒரு குழாய் ஆகும் .புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கே ஏற்படும். புரோஸ்டேட் புற்றுநோய் வெகுவாக […]

Read More

புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான சான்ஸ்

புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான சான்ஸ்

நகரும் வேகமான உலகத்தில் நாமும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் தான் பல. அதில் முதன்மையான இழப்பாக கருப்படுவது உடல் ஆரோக்கியம். இன்றைய சுற்றுச்சூழலும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் நமக்கு பலவித வியாதிகளை உண்டாக்குகிறது. அவைகள் லேசானது முதல், உயிரை கொள்ளும் வரை செல்லும். அப்படி ஒரு உயிர் கொல்லி வியாதி தான் புற்றுநோய். பல விதமான புற்றுநோய்களில் ஒன்று தான் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer). நாம் […]

Read More

இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!

[ வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2015, 02:07.58 பி.ப GMT ] இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக […]

Read More

வாழை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்!

வாழை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்!

[ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 08:42.50 மு.ப GMT ] வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் வாழை இலை சாப்பாட்டை மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.என்னதான் வண்ண வண்ண கலர்களில் அழகிய பீங்கான் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள் வந்துவிட்டாலும், வாழை இலை சாப்பாட்டுக்கென்று தனி ருசி இருக்கிறது. நாம் வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது. வாழை இலையில் உள்ள சத்துக்கள் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், […]

Read More

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள்

பல்வேறான உணவுப்பொருட்களில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. மொறு மொறு பிஸ்கெட்டுகளையும், சிப்ஸ்களையும் வாங்கும் மக்கள், அதற்குள் மறைந்திருக்கும் ஆபத்து மிகுந்த வேதிப்பொருட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதோ உணவுகளில் கலக்கப்படும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பி.எச்.ஏ (Butylated hydroxyanisole): இது உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் நீடித்து வருவதற்காக கலக்கப்படும் வேதிப்பொருள். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு சிப்ஸ், சூயிங்கம், பாஸ்ட் புட் வகைகளில் கலக்கப்படுகிறது. சோடியம் […]

Read More

அழகான கட்டுடல் மேனியுடன் வலம் வர…இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க!

அழகான கட்டுடல் மேனியுடன் வலம் வர…இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க!

ஆண்கள் அனைவருக்குமே அழகான உடல் கட்டமைப்புடன் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை.அதற்காக ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளையும் சாப்பிட வேண்டும். பால் மற்றும் முட்டை பாலில் புரோட்டீன், கால்சியம் மற்றும் அமினோ ஆசிட்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் பாலை அருந்துவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி, எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முட்டையிலும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால், தினமும் உணவில் […]

Read More

வயதான தோற்றமா? இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

வயதான தோற்றமா? இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

பெரும்பாலும் அனைவரும் என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றே கருதுவதுண்டு.ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாததால் தேவையில்லாமல் நோய்கள் வந்து துன்பப்பட வேண்டியுள்ளது. ஒருசில உணவுகள் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை பெற வழிவகுக்கின்றன. அதனை தினமும் அதிகளவு சாப்பிடாமல் இருப்பதன் மூலம் கொழுப்புகள் சேர்வது தவிர்க்கப்பட்டு, ஆரோக்கியமாக வாழலாம். சர்க்கரை இனிப்பு பொருளான சர்க்கரையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமானால் வயதான நபர் போன்ற தோற்றம் […]

Read More