Home » Archives by category » மண்ணிலிருந்து
மரண அறிவித்தல் – திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்)

மரண அறிவித்தல் – திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்)

திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்) தோற்றம் 07 -11-1932                                                 மறைவு 25-12-2017 குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்) அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை காலமானார். அன்னார் வீரசிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும் சின்னையா லட்சுமி தம்பதியினரின் அன்பு […]

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  எமது குப்பிழான் மண்ணின் மைந்தன், ஊர் பற்றாளன் திருவாளர் கந்தையா கிருஸ்ணன் அவர்களின் 100வது பிறந்த நாளில் எமது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.   வாழ்க பல்லாண்டு. ———————   அன்பின் கிறிஸ்ணர்ஐயா  இன்று உங்கள் அகவை 100 எங்கள் கிராமம் குப்பிளான். இந்த குப்பிழான் கிராமத்தின் அழியாத நிழல்களில் உங்கள் உருவமும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற உண்மை செய்தியை […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016   தலைவர் :- திரு.ந.சிவலிங்கம் (தலைவர் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்)   இடம் :- குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபம்   காலம் :- 31.12.2016 (சனிக்கிழமை) மாலை 4.00 மணி   நிகழ்ச்சி நிரல்:   இறைவணக்கம் வரவேற்பு உரை :- திரு.கு.சுரேஸ்குமார் (கணக்காளர், நிர்வாகசபை உறுப்பினர்) தலைமை உரை செயலாளர் அறிக்கை வாசித்தல் :- (திரு.வை.தசீகரன் – செயலாளர்) புதிய கட்டிட வரவு […]

Read More

குப்பிழான் இராப்போசனம் 2016 KUPPILAN DINNER 2016

குப்பிழான் இராப்போசனம் 2016 KUPPILAN DINNER 2016

  DINNER 2016   By: Kuppilan Vigneswaraa Makkal Mantram – Canada   குப்பிழான் இராப்போசனம் 2016 Kuppilan Dinner 2016 காதுக்கு இனிய இன்னிசை விருந்து!   கண் கவரும் நடன, நாட்டிய நிகழ்வுகள் !!   எமது சமையல் துறை வல்லுனர்களின் கைவண்ணத்தில் அறுசுவை சைவ, அசைவ உணவுகள் !!!   இது எமது சனசமூக நிலைய நிதியத்திற்கான நிதி திரட்டும் நிகழ்வு. அதே வேளை இந்த குளிர் காலத்தின் குதூகலக் […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல், படம் வைத்தல் நிகழ்வுகள்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல்,  படம் வைத்தல் நிகழ்வுகள்

பெருமகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா     எம் இனிய உறவுகளே உங்களால் வழங்கப்பட்ட அளப்பரிய ஒத்துழைப்பின் மூலம் தான் இன்று எமது மண்ணில் அழகான இருமாடிகளைக் கொண்ட ஒரு நூல் நிலையத்தை உருவாக்க முடிந்தது என்பதனை அனைவரும் அறிவீர்கள். நிதி உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தந்து உதவிய உங்களுக்கு நன்றி சொல்வதற்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நன்றியுடன் வாழ்த்தி மகிழ்கின்றோம். தற்பொழுது முதற்கட்டமாக சமய, சம்பிராதயபூர்வமான […]

Read More

நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?

Read More

சனசமூக நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைக்க…

சனசமூக நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைக்க…

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் – கனடா               அன்புடையீர், நீங்கள் எமது மன்றத்துக்கு மனம் உவந்து அளித்த நன்கொடையானது இன்று எமது மண்ணில் இரண்டு மாடிகளைக் கொண்ட நூல்நிலையமாக வளர்ந்து வியாபித்து நிற்கின்றது. முதற்கண் அதற்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.  நீங்கள் தான் அந்த நூல்நிலையத்தின் ஸ்தாபகர்கள் என்பதனை எமது மண்ணில் உள்ளவர்களும் புலம் பெயர் நாட்டில் உள்ளவர்களும் அறியவேண்டும் என்பது எமது பெருவிருப்பம். அதன் அடிப்படையில் உங்கள் பெயர்கள் நூல்நிலைய முன் மண்டபத்தில் […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா 2016 நிகழ்ச்சி நிரல்

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா 2016 நிகழ்ச்சி நிரல்

Read More

பாடசாலைக்கான உதவிகள்

பாடசாலைக்கான உதவிகள்

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்திற்குத் தேவையான சமையல் பாத்திரங்களை வாங்குவதற்குரிய ஒரு தொகை நிதியினை தற்போது கனடாவில் வதியும் இளைப்பாறிய ஆசிரியை திருமதி பறுவதம் குமாரசாமி அவர்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவின் ஊடாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் கனடாவில் நடைபெற்ற நமது மண்ணின் பொன்விழாக் கொண்டாட்டத்தை இளைப்பாறிய ஆசிரியை திருமதி பறுவதம் குமாரசாமி அவர்கள் கேக் வெட்டி ஆரம்பித்து வைத்திருந்தார். கடந்த மாதம் தமது கணவரின் 30 வது ஆண்டு நினைவை முன்னிட்டு மாணவர்களுக்கு […]

Read More

அமரர் திரு கந்தையா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினமும் விசேட மதிய உணவு வழங்கலும்

அமரர் திரு கந்தையா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினமும் விசேட மதிய உணவு வழங்கலும்

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபர் அமரர் திரு கந்தையா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினமும் விசேட மதிய உணவு வழங்கலும் (அனுசரனை :- கனடா விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்) மேற்படி நிகழ்வு 30.03.2015 திங்கட்கிழமை அதிபர் திரு த. தவராஜா அவர்களின் தலைமையில் கிருஸ்ணன் மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு ஓய்வுபெற்ற அதிபரும் எமது பாடசாலையின் முன்னைநாள் ஆசிரியருமான திருவாளர் பொன்னம்பலம் அவர்கள் நினைவு உரையை வழங்கி சிறப்பித்தார். அமரர் அவர்கள் அதிபர் […]

Read More