Home » Archives by category » செய்திகள் (Page 2)

மரண அறிவித்தல்திருமதி சின்னத்துரை செல்லமுத்து

யாழ். குப்பிளான் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லமுத்து அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், Dr. மாணிக்கவாசகர்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, சந்திரசேகரம், மற்றும் பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா, பறுவதம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சித்திரா, திருச்செல்வம், ஞானமலர்(குஞ்சா), அருணா, ரவீந்திரன் ஆகியோரின் […]

Read More

ஆயிரந்தான் கவிசொன்னேன்…அழகழகாப் பொய் சொன்னேன் – நெஞ்சை உருக்கும் வைரமுத்து கவிதை

ஆயிரந்தான் கவிசொன்னேன்…அழகழகாப் பொய் சொன்னேன் – நெஞ்சை உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக முதல் முதலாய் அம்மாவுக்கு என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது. […]

Read More

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) – மரண அறிவித்தல்

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) – மரண அறிவித்தல்

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் )     தோற்றம்:13-07-1947                                                                                  மறைவு: 04-05-1917   குப்பிழான் மத்தியைச் சேர்ந்த திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) 04-05-1917வியாழக்கிழமை அதிகாலை இலங்கை நேரப்படி 1:00 மணியளவில் காலமானார்.   அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,   திரு பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்ற திரு செல்வநாயகம் (SM) மற்றும் சாரதாதேவி, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.   04-05-2017 வியாழக்கிழமையன்று இறுதிக் கிரிஜைகள் […]

Read More

திரு துரையப்பா உதயகுமார் (குப்பிளான் செல்வரத்தினம்)

திரு துரையப்பா உதயகுமார் (குப்பிளான் செல்வரத்தினம்)

தோற்றம் : 5 நவம்பர் 1960 — மறைவு : 28 ஏப்ரல் 2017 யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Bazenheid ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா உதயகுமார் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திருநாவுக்கரசு சந்தானலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், மனோஜா, சரண்யா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சரோஜினிதேவி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, செல்வரத்தினம், ஜெயக்குமார் ஆகியோரின் […]

Read More

திருமதி கனகசபாபதி அருளம்மா

திருமதி கனகசபாபதி அருளம்மா

மண்ணில் : 14 யூன் 1944 — விண்ணில் : 20 ஏப்ரல் 2017 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி அருளம்மா அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், வரதராணி, கனகசபேசன், காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவராசா, மகேஸ்வரி, […]

Read More

குப்பிளான் தெற்குப் பகுதியிலுள்ள வாழைக்குலை திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியிலுள்ள வாழைக்குலைத் தோட்டமொன்றில் இடம்பெறவிருந்த திருட்டு சம்பவம் பெண்ணொருவரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (14) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயும், மகளும் தனித்திருந்த வேளையில் நபரொருவர் வெளியிடத்திலிருந்து வருகை தந்து குப்பிளான் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குப் பின்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் வாழைக்குலைகளைத் திருடுவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது வீட்டுக்கார பெண்ணின் மகள் திருடனைக் கண்டு கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார். இதனையடுத்துக் குறித்த நபர் தான் வெட்டிய […]

Read More

அமரர் புஸ்பநாதன் வேலுப்பிள்ளை

அமரர் புஸ்பநாதன் வேலுப்பிள்ளை

மண்ணில் : 23 மார்ச் 1955 — விண்ணில் : 13 ஏப்ரல் 2017 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பநாதன் வேலுப்பிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி. அன்பின் வடிவம் நீங்கள் அத்தான் பண்பின் பிறப்பிடம் நீங்கள் அத்தான் விருந்தோம்பலின் உறைவிடம் நீங்கள் அத்தான் எங்கள் உள்ளத்தில் என்றுமே நீங்கள் தான் அத்தான்! சபையிலே நீங்கள் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமில்லை அவையிலே நீங்கள் இருந்தால் அது முழுமை பெறும் சற்றும் எதிர்பார்க்காத […]

Read More

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் (குழந்தை) அவர்கள் 5-04- 2017 இன்று இறைபதம் அடைந்தார்.

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் (குழந்தை) அவர்கள் 5-04- 2017 இன்று இறைபதம் அடைந்தார்.

Read More

O\L Results 2016

O\L Results 2016

மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இவர்களது பெறுபேற்றுக்களுக்கு துணையாகவிருந்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

Read More

அமரர் வல்லிபுரம் குமாரசாமி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு

அமரர் வல்லிபுரம் குமாரசாமி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு

  அமரர் திரு வல்லிபுரம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரி)  அவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு கனடாவில் வதியும் அவரது பாரியார் திருமதி பறுவதம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் -குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி ) மற்றும் அவரது பிள்ளைகள் அனுசரணையில் குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி மாணவர்களுக்கு 27/03/2017 திங்கட்கிழமை விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளை குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் – கனடா  பாடசாலையின் அதிபரூடாக மேற்கொண்டிருந்தது. […]

Read More