Home » Archives by category » குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் » சுவிஸ் (Page 2)

அபிவிருத்தியை முன்னோக்கிய நகர்வில் எமது கிராமம்

அபிவிருத்தியை முன்னோக்கிய நகர்வில் எமது கிராமம்

அபிவிருத்தியை முன்னோக்கிய நகர்வின் ஒருதடமாக எமது கிராமத்தின் மயானத்தின் மையம்எரிக்கும் இடத்தின் கட்டிடநிர்மாணப்பணிக்காக எமது கிராமத்தைச்சேர்ந்த சுவிஸ்சில் வசிக்கும் நண்பர்களான: கணேசலிங்கம் மோகன் ( 700CHF ) அப்புதுரை ஜெகன் ( 700CHF ) வைத்திலிங்கம் பவானந்தன் ( 700CHF ) கந்தையா செல்வகுமார் ( 700CHF ) ஆகியநால்வரும்இணைந்து 352000.௦௦ ரூபா பணத்தினை அனுபியிருந்தோம். நாம் அனுப்பியபணதினை கொண்டு அப்பணியும் இனிதே நிறைவெய்தும் நிலையை நெருந்கிக்கொண்டிருகின்றது அல்லது நீங்கள் இதனை வாசிக்கும் நேரம் ஒரு வேளை […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் வேண்டுதல்

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் வேண்டுதல்

அன்பான உறவுகளே எமது அமைப்பானது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுகாதாரமான சத்துணவு கிடைக்கும் நோக்கத்தோடு நாள் தோறும் ரூபா 250 வழங்கி வருகிறோம். நீங்களும் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பிரியமுள்ளவர்களின் நினைவு நாட்களில், குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உணவு வளங்கலாம். விரும்புபவர்கள் பல்வேறு நாடுகளில் வாழும் எமது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறிர்கள். இராமுப்பிள்ளை சிவலிங்கம் (சுவிஸ்) – 0041216344925 தில்லையம்பலம் சசிதரன் (குப்பிழான்) […]

Read More