செம்மண் இரவு சுவிஸ் 2017

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2017

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2017

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் வழங்கிய செம்மண் இரவு 2016 இன் புகைப்படங்கள்

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ்  வழங்கிய செம்மண் இரவு 2016 இன்  புகைப்படங்கள்

கடந்த 2ஆம் திகதி தை மாதம் 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக சுவிற்சர்லாந்தில் குப்பிளான் விக்னேஸ்வரா மன்றத்தின் இளம் தலைமுறையினரால் குப்பிளான் கிராமத்தின் மக்களின் ஆதரவுடன் குப்பிளான் செம்மண் நிகழ்வு பெருந்திரளான சுவிஸ் வாழ் குப்பிளான் மக்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது. குப்பிளான் கிராமம் மற்றும் அக் கிராமிய வாழ்வு குறித்த பேச்சுகள், கவிதைகள், கலை நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. குப்பிளானில் ஆசிரியர்களாகப் பணியாற்றி அக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருந்த தற்போது ஐர்மனியில் வசித்துவரும் திரு […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2016 அதே நாளில் வாகன தரிப்பிடத்துடன் கூடிய புதிய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2016 அதே நாளில் வாகன தரிப்பிடத்துடன் கூடிய புதிய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது

Read More

சித்திரை இசைத்திருவிழா 2014-04-26 bern மாந‌கரில்

சித்திரை இசைத்திருவிழா 2014-04-26 bern மாந‌கரில்

Read More

சனசமுக நிலையக் கேள்விப்பத்திரம்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய இரு மாடி புதிய கட்டடம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான பத்திரிகை விளம்பரங்கள் 31-08-2013 அன்று யாழ் தினக்குரல் பத்திரிகையிலும் 02-09-2013 அன்று யாழ் உதயன் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்து வரும் சந்ததியினரும் பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடிய தரமான ஒரு சனசமுக நிலையக் கட்டடம் குறைந்த செலவில் அமைவது உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறான ஒரு அரிய பணியை விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடாவுடன் […]

Read More

சுவிஸ் கோத்தார்ட் குகையில் தீவிபத்து- பல மணிநேரம் போக்குவரத்துக்கு தடை

       சுவிட்சர்லாந்தின் மிக நீளமான கோத்தார்ட் குகையில் இன்று காலை பாரஊர்தி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் இப்பாதை ஊடான போக்குவரத்து நண்பகல்வரை தடைப்பட்டிருந்தது. இன்று காலை 7.30மணியளவில் இத்தாலியை சேர்ந்த பார ஊர்தி ஒன்று இந்த குகை ஊடாக சென்று கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குகையில் நுழைந்து இரு கிலோ மீற்றர் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டவில்லை எனினும் அந்த பாரஊர்தி சேதமடைந்துள்ளது. […]

Read More

சுவிஸ்சில் அதிகரித்துவரும் மக்கள் தொகை

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை கடந்த 2011ம் ஆண்டை விட நடப்பாண்டில் 85,000 உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதிக மக்கள் தொகைப் பெருக்கம் ஃபிரிபோர்க், வாட், ஜுக் மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.ஜுரிச், ஜெனீவா, பேசெல், லாசேன் மற்றும் பெர்ன் ஆகிய நகரங்களில் மக்கள்தொகை அதிகமாக இருக்கிறது. 10,000க்கும் அதிகமானோர் நகரங்களில் வசிக்கின்றனர். கிராமங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளது. 377,000 பேர் வசிக்கும் ஜுரிச் மக்கள்தொகை அதிகமுள்ள நகரமாகும். திசினோ மாநிலத்தில் உள்ள கொரிப்போ கிராமத்தில் […]

Read More

அமெரிக்கா எங்களை சோதனையிட வேண்டாம்: சுவிஸ் சொக்லேட் நிறுவனங்கள்

அமெரிக்க அதிகாரிகளின் புதிய சோதனை முறை சுவிஸ் சொக்லேட் தொழிலதிபர்கள் இடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சொக்லேட்டுக்கு முக்கியச் சந்தையாக அமெரிக்கா இருப்பதால் தமது விற்பனை மற்றும் இலாபம் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் சுவிஸ் நிறுவனங்கள் இந்த சோதனையை சகித்துக் கொண்டனர். ஜேர்மனி மொழியில் வெளிவரும் வர்த்தக செய்திதாளுக்கு, கேமில் பிளாக் சொக்லெட் நிறுவனத்தின் உரிமையாளரான (Daniel Bloch)டேனியல் பிளாக் அளித்த பேட்டியில் வெளிநாட்டவர் எங்கள் சாக்லேட் தயாரிப்பை சோதனையிடுவதும், கண்காணிப்பதும் நடைமுறையில் இல்லாத புதுமுறையாக இருக்கிறது […]

Read More

சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.

சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.

குப்பிழான் சிவகாமி ஆலயத்தின் (சமாதி கோவில்) மீழ் எழுச்சிக்கு எல்லோரும் சேர்ந்து கை கொடுங்கள். இது உங்களுக்கான வேண்டுகோள் மட்டுமல்ல உங்கள் கடமையும் ஆகும். சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். அன்பிற்க்கும் பாசத்திற்கும் உரிய குப்பிழான் வாழ் சுவிஸ் வாழ் மக்களே குப்பிழானில் அமைந்துள்ள சிவகாமி அன்னையின் ஆலயத்திருப்பணி வேலைகள் அனைத்தும் ஆரம்பமாகியுள்ளதால் தயவு செய்து நீங்கள் அனைவரும் முன் வந்து விரும்பிய ஓர் உதவித் தொகையை தந்துதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். அண்மையில் […]

Read More