Home » Archives by category » குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் » லண்டன் (Page 2)

அறிவித்தல்

அறிவித்தல்

கற்கரை கற்பக விநாயகர் மகோற்சவ கானொளி இன்று வெள்ளிக்கிழமை பிரித்தானியா நேரம் மாலை 5.00 மணிக்கு(ஜரோப்பிய நேரம் 6.00மணி) ஒளிபரப்பப்படும் என்று அறிய தருகிறார்கள் GTV நிறுவனத்தினர்.

Read More

லண்டனில் நடைபெற்ற கலை விழா நிகழ்வு 18.12.2011

லண்டனில் நடைபெற்ற கலை விழா நிகழ்வு 18.12.2011

Read More

எமது உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்

எமது உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்

எமது நிகழ்வுகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கபடவுள்ளதால் தயவு செய்து நிகழ்ச்சியில் பங்கு பற்றுபவர்கள், பார்வையாளர்கள் உரிய நேரத்துக்கு வருகை தந்து உதவுமாறு வேண்டப்படுகிறீர்கள். ஞாயிறு தினம் ஆகையால் எமது நிகழ்வுகளை இரவு 10.00 மணிக்கு முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு திருமதி T.மகாலிங்கம் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  

Read More

லண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் திருக்கோயில் சித்திரத்தேருக்குத் தீவைப்பு

லண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் திருக்கோயில் சித்திரத்தேருக்குத் தீவைப்பு

பிரித்தானியத் தலைநகர் லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் 16.11.2011 இரவு 11.00 மணியளவில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது. இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, சித்திரத் தேரை தீவைத்து […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் வேண்டுதல்

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் வேண்டுதல்

அன்பான உறவுகளே எமது அமைப்பானது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுகாதாரமான சத்துணவு கிடைக்கும் நோக்கத்தோடு நாள் தோறும் ரூபா 250 வழங்கி வருகிறோம். நீங்களும் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பிரியமுள்ளவர்களின் நினைவு நாட்களில், குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உணவு வளங்கலாம். விரும்புபவர்கள் பல்வேறு நாடுகளில் வாழும் எமது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறிர்கள். இராமுப்பிள்ளை சிவலிங்கம் (சுவிஸ்) – 0041216344925 தில்லையம்பலம் சசிதரன் (குப்பிழான்) […]

Read More

காளி கோவிலுக்கு புதிய நிர்வாக தெரிவும், புதிய வீட்டுத்திட்டமும்.

  காளி கோவிலுக்கு புதிய நிர்வாக தெரிவும், புதிய வீட்டுத்திட்டமும்.

Read More