குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு 2013

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்திய செம்மண் இரவு 16-11-2013 சனிக்கிழமையன்று கிழக்கு லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி தம்பிராசா குணசுந்தரம்  அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2013. 

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2013. We are excited to inform you of 2013 ‘KUPPILAN Semman Night’ which is scheduled on the 16th of November 2013, This year we are going to bring in all talents within our community to the show, We are expecting the outcome of this to be the […]

Read More

சனசமுக நிலையக் கேள்விப்பத்திரம்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய இரு மாடி புதிய கட்டடம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான பத்திரிகை விளம்பரங்கள் 31-08-2013 அன்று யாழ் தினக்குரல் பத்திரிகையிலும் 02-09-2013 அன்று யாழ் உதயன் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்து வரும் சந்ததியினரும் பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடிய தரமான ஒரு சனசமுக நிலையக் கட்டடம் குறைந்த செலவில் அமைவது உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறான ஒரு அரிய பணியை விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடாவுடன் […]

Read More

kuppilan Get together (UK) 2012

thanks Kajan Satha

Read More

நம்பிக்கையே நீ நலம் வாழவேண்டும்! தமிழ் போல் தனிநடை போட வேண்டும்.

     பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் துஷா கமலேஸ்வரன் என்ற தமிழ்ச் சிறுமி ஆவார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சில் காயமடைந்த துஷாவுக்கு அப்போது வயது 5 ஆகும். உறவினரின் அங்காடிக்கு இவரது அம்மாவுடன் சென்ற வேளையில், அங்கு குழு மோதலை சேர்ந்த ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொன்ண்ட போது துஷாவிற்கு முதுகுவழியாக குண்டு ஊடறுத்துச் சென்றதால் அவர் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டது. பல […]

Read More

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

Read More

பிரிட்டன்மாணவர்களின் கல்வித்திறன்சர்வதேச தரத்தை விடக் குறைவானதே-ஆய்வறிக்கை தகவல்

     பிரிட்டனில் மாணவர்களின் கல்வித்திறன் சர்வதேச தரத்தில் பின்தங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆராய்ச்சி மையத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(OECD) நடத்தும் தேர்வுகளில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை ஆராய்ந்தனர். வாசிப்பு மற்றும் கணக்குத் துறைகளில் சர்வதேச மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகள்(PISA) உலகளவில் நடைபெற்றன. கடைசியாக இதன் முடிவுகள் கடந்த 2009ம் ஆண்டில் வெளிவந்தன. பிரிட்டனில் இந்தத் தேர்வின் உயர் நிலையான ஆறாம் நிலையை எட்டியவர்கள் 1.7% […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா பற்றிய விபரங்கள்.

லண்டன் மாநகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள விளையாட்டு விழா 2012 இல் பங்கு பற்ற விரும்பும் விளையாட்டு விரர்களுக்கான அறிவித்தல். 4வது வருடமாக இம்முறையும் எதிர்வரும் யூலை மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விளையாட்டு விழாவில் பங்கு பற்ற விரும்பும் வீரர்கள் கீழ் காணும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டப்படுகிறீர்கள். இம்முறை பெருமளவு மக்கள் ஜரோப்பிய நாடுகளில் இருந்தும் பங்கு பற்றவுள்ளதால், ஜரோப்பிய நாடுகளில் வதியும் […]

Read More

சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.

சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.

குப்பிழான் சிவகாமி ஆலயத்தின் (சமாதி கோவில்) மீழ் எழுச்சிக்கு எல்லோரும் சேர்ந்து கை கொடுங்கள். இது உங்களுக்கான வேண்டுகோள் மட்டுமல்ல உங்கள் கடமையும் ஆகும். சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். அன்பிற்க்கும் பாசத்திற்கும் உரிய குப்பிழான் வாழ் சுவிஸ் வாழ் மக்களே குப்பிழானில் அமைந்துள்ள சிவகாமி அன்னையின் ஆலயத்திருப்பணி வேலைகள் அனைத்தும் ஆரம்பமாகியுள்ளதால் தயவு செய்து நீங்கள் அனைவரும் முன் வந்து விரும்பிய ஓர் உதவித் தொகையை தந்துதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். அண்மையில் […]

Read More