Home » Archives by category » பொது (Page 2)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி மனோன்மணி நடராஜா எங்கள் அன்னையே….. நீங்கள் எமை பிரிந்து ஓராண்டு போனதென்று வேறாரும் சொன்னாலும், உங்களை இழந்த துயர் ஒரு யுகம் ஆனது போல் தாயே….! இனி ஒரு முறையேனும்  உங்கள் திருமுகம் காண்போமா என  தவம் இருந்து ஓராண்டு நினைவலையில் ஆறா துயரோடு உங்கள்  திருப்பாதம் தொழுகிறோம் தாயே….! எம் நற் துணையானவளே  கற்பகவிருட்சே அன்புசால் அறவிழுதே  அற்புத கோலூன்றி வாராயோ மீண்டும் நீ எம்மிடத்தில் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எங்கள் தாயே….!             […]

Read More

எமது குறிஞ்சிகுமரன் சனசமூக நிலைய பொது கூட்டம்

எமது குறிஞ்சிகுமரன் சனசமூக நிலைய பொது கூட்டம்

எமது குறிஞ்சிகுமரன் சனசமூக நிலைய பொது கூட்டம் 26/12/12 அன்று நடை பெற்றது. இதன் போது புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது. அந்த வகையில் புதிய நிர்வாகத்தினர் ஆக தலைவர் த .நெடுமாறன் உப தலைவர் கு .வியகுமார் செயலாளர் செ . செந்தூரன் உப செயலாளர் .ப .மயூரன் பொருளாளர் க . அருளரசன் தெரிவுசெய்யப்பட்டனர் . மற்றும் கணக்கு ஆய்வாளர் கு .உதயகுமார். மற்றும் எமது சனசமூக நிலையத்துக்கான வருங்கால செயற்திட்ட ஆலோசகர்கள் ஆக […]

Read More

குப்பிழானை சேர்ந்த இளைஞர்

குப்பிழானை சேர்ந்த இளைஞர்

ஒருவர் காரைநகர் கயூனா கடலில் குளிக்கும் போது காணாமல் போனார் என்ற தகவல்கள் வெளி வருகின்றது. அதே நேரம் அவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிப்படுத்திய பின் மேலதிக விபரங்கள் தரப்படும். உயிர் நட்பு ஒன்று எதிர்பாராத விதமாய் சடுதி மரணமடைந்தால் மனம் எத்தனை பாடுபடும் என்பதை இரவு தான் கண்டு கொண்டேன். அவனைக் குறித்த நினைவுகள் நீளமானவை எனவே தான் அது தருகின்ற வேதனையும் ஆழமானதாகவே இருக்கிறது. நீ மறைத்தாலும் வெளிபட்டுவிடுகின்ற. .. […]

Read More

திருமதி செல்வம் மல்லிகாதேவி மரண அறிவித்தல்கள்

திருமதி செல்வம் மல்லிகாதேவி  மரண அறிவித்தல்கள்

குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வம் மல்லிகாதேவி (மாம்பழம் ) அவர்கள் இன்று 8-12-2012 சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் பறுவதம் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற செவ்வம் அவர்களின் அன்பு மனைவியும் சாந்தி (இலங்கை), செல்வமதி (அமரிக்கா ) . செல்வகுமார் (சுவிஸ்) ரவிக்குமார் (இலங்கை) ஆகியோரின் அன்பு தாயாரும் .செல்வலதாவின் (லதா ) (இலங்கை) பாசமிகு பெரிய தாயாரும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 9.12.2012 ஞாயிற்ரிகிழமை 12.மணியளவில் குப்பிளானில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார் […]

Read More

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

Read More

அப்பாவின் பிரிவு..

அப்பாவின் பிரிவு..

நிச்சயமற்ற இந்த உலகில் தினம் தினம் வந்து போகும் ஆயிரம் உறவுகள் கருவறையில் களம் அமைந்து வீரியம் மிக்க வித்தாக அம்மாவுக்கு எனை சொந்தாக புது உலகம் படைத்தவர் அப்பா. ஈரைந்து மாதங்கள் ஓர் உடலில் ஈருயிராய் வாழ்ந்து தொப்புள் கொடியறுந்து தரை விழும் நேரம் தலைமறைவானது அப்பா எனும் உறவு பாசம் எனும் பிணைப்பில் அப்பாவின் அரவணைப்பு அஸ்தமனமானதில் அவதியுறும் உறவாய் அம்மாவும் நானும் அம்மாவின் கண்களின் ஓரம் பூக்கும் கண்ணீர் துளிகளின் வலி சொல்லும் […]

Read More

உலகப் புகழ் பெற்ற நடிகன் உருவான சோகக் கதை!

ஹொங்ஹொங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர். அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம். இந்த […]

Read More

மடிக்கணணியை வெல்லுங்கள் WIN A LAPTOP

மடிகணணி ஒன்றை வெற்றி கொள்ளுங்கள்   WIN A LAPTOP கீழேயுள்ள  குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையம் பற்றிய கட்டுரையை வாசித்து, அது தொடர்பானதும் மற்றும் குப்பிழான் பற்றியதுமான சில கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாராகுங்கள். சரியான விடைகளை அனுப்பும் புலம்பெயர்ந்த குப்பிழான் மக்களில் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு பெறுமதி வாய்ந்த மடிக் கணணி LAPTOP ஒன்று பரிசாக வழங்கப்படும்.   குப்பிழான் சனசமுக நிலையம்     குப்பிழான் மண்ணின் மைந்தர்களாகிய எங்களில் […]

Read More

சொந்தம்

சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும்;;;;;; சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு சில சோகங்களை மறக்க பழகு;;;;; மொத்தத்தில் உனக்கு சோகம் எனும் வார்த்தை சந்தோசத்தை மட்டுமே தரும் தெரியாத வயதில் வந்த தெரிந்த சொந்தத்தை காட்டிலும் தெரிந்த வயதில் வந்த தெரியாத சொந்தம் என்றும் துணையாய் இருக்கும்.

Read More

சனசமூக நிலயத்தின் ஒரு பக்க மதில் சுவர். செய்திப்படங்கள்

சனசமூக நிலயத்தின் ஒரு பக்க மதில் சுவர். செய்திப்படங்கள்

விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பினால் அமைக்கப்படும்

Read More