Home » Archives by category » பொது

Mattress buying guide

Mattress buying guide http://www.consumerreports.org/cro/mattresses/buying-guide.htm

Read More

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read More

காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு

குப்பிளான் தெற்கு (அயட்டயபுலம் ) திரு. திருமதி தம்பு பொன்னுப்பிள்ளை மகள் திருமதி தர்மபூவதி கந்தசாமி அவர்களின் காணி  விற்பனைக்கு உண்டு வீட்டுடன் 15 பரப்பு 4 குழி தொடர்புகளுக்கு:     வசந்தா கந்தசாமி (சுவிஸ்) email:vasantha74@hotmail.com) Phone : 0041-79-7950745    

Read More

வேலைக்குத் தயாராவது எப்படி? நியூயார்க் டைம்ஸ் கட்டுரை

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னால், தொழில் துறை மந்த நிலை உச்சத்தில் இருந்தபோது நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9% என்று அளவிடப்பட்டது. இந்த 9% பேரும் தொழில்துறை மந்தநிலையால் மட்டும் வேலை பெற முடியாமல் தவிக்கவில்லை. அப்போதும் கிடைத்துக்கொண்டிருந்த வேலைகளைச் செய்யும் திறன் அவர்களிடம் இல்லை. இது வேலை தேடும் அனைவரின் உள்மனதுக்கும் தெரியும். இதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைச் செயலர் டோனி வேக்னர் அழகாகக் கூறுவார், “உனக்கு என்ன தெரியும் என்று உலகம் கவலைப்படுவதில்லை, […]

Read More

பரதேசி

பரதேசி

சினிமா அல்ல பாலா என்ற பிரம்மனின் சிருஷ்டி. 1969ம் ஆண்டு ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் எழுதி ‘ரெட் டீ’ என்ற பெயரில் வெளிவந்து, தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் இரா.முருகவேலால் மொழி பெயர்க்கப்பட்ட இக்கதை இத்தனை நேர்த்தியாக நெய்யப்பட்டு வெளிவரும் என்று நூலாசிரியர்களோ இன்றைய சினிமா ஜாம்பவான்களோ நினைத்திருக்க மாட்டார்கள். 1939-களில் தென்தமிழ்நாட்டில் நெல்லை சீமையோரமாக இருக்கும் சாலூர் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைக் கதை..! நிஜமாகவே ரத்தமும், சதையுமாகவே சொல்லப்பட்டிருக்கிறது..! முதல் பகுதியில் எத்தனை சந்தோஷமாக […]

Read More

வன்னிச் சிலந்தி

வன்னிச் சிலந்தி

மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிலந்தி வகைக்கு Poecilotheria rajaeia பொயெசிலோதெரியா ராஜெய் என்று பெயரிட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சிலந்தி தனியொரு இனம்தானா என்பதை உறுதிசெய்ய மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற ராட்சத சிலந்திகளை Tarantula டரன்டியுலா என்றழைக்கின்றனர்.தென்னமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் காணப்படுகின்ற இப்படியான ராட்சத சிலந்திகளுக்கும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தி வகைக்கும் உடல் ரீதியான வித்தியாசங்கள் தென்படுகின்றன. இந்தச் […]

Read More

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம். 1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர். […]

Read More

பாரதிராஜா மீது பாய்ந்த இளையராஜா – ஒரு மக‌ரிஷியின் மங்காத்தா

பாரதிராஜா மீது பாய்ந்த இளையராஜா – ஒரு மக‌ரிஷியின் மங்காத்தா

வார இதழ் ஒன்றில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இளையராஜா. அதில் வந்த ஒரு கேள்வி, மதுரையில் நடந்த பாரதிராஜாவின் படவிழாவில் பாரதிராஜா உங்களை குறை சொல்லியும், புத்திமதி சொல்லியும் பேசினாரே..? அதற்கு இளையராஜா அளித்த பதில் ஊடகங்களில் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அந்த பதிலில் இவ்வாறு இளையராஜா கூறியிருந்தார். மேடையில் என்னைப் பற்றி பாரதிராஜா பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை. ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் […]

Read More

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

                                    திரு நவரத்தினம் திருநாவுக்கரசு மலர்வு : 24 யூன் 1961 உதிர்வு : 21 சனவரி 2013   வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும்  கொண்ட நவரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 21-01-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமுதபிள்ளை, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அமிர்தரூபினி (முத்து) அவர்களின் அன்புக் கணவரும்,திலகரூபினி, சுலோசனா, திலக், திலக்ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகுமார், அமிர்தலிங்கம், சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சான் […]

Read More