Home » Entries posted by குப்பிளான் (Page 2)
Stories written by theebanm

பிரபல எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தாயார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தாயார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தாயார் காலமானார்   செம்மண்ணாம் குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- ஐயாத்துரை இரத்தினம்மா தனது 93 ஆவது வயதில் கனடாவில் திங்கட்கிழமை அதிகாலை அந் நாட்டு நேரப்படி அதிகாலை-03 மணியளவில் காலமானார். அன்னார் திரு-திருமதி. சீனித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான அமரர் தம்பையா ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், திரு-நடராஜா, திரு -தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். குப்பிளான் ஐ.சண்முகன் […]

Read More

உழவுப் பரம்பரைகள்

உழவுப் பரம்பரைகள்

தோள்மீது கலப்பை தூக்கி நெடுந்தூரம் போயுழுது புண் செய் நிலத்தையும் நன்செய் நிலமாக்கி நெற்கதிர் வாசனையை காதலித்து மகிழ்ந்திருந்தார்கள் நம் எள்ளுப் பரம்பரைகள்.. வயலில் கதிரறுத்து, களத்தில் கதிரடித்து சிதறும் தானியத்தை பறவை குடும்பங்கள் கொத்தி உண்ண அந்தக் காதலில் நெகிழ்ந்திருந்தார்கள் நம் கொள்ளுப் பரம்பரைகள்.. பேய்களையும் பூதங்களையும் கதைகளாக்கிச் சொன்னாலும் மனிதனோடு மனிதமாய் கால்நடை விலங்குகளிடமும் காதலோடு மகிழ்ந்தே இருந்தார்கள் பாட்டன் பரம்பரைகள் முன்னோர்கள் விட்டுப்போன விளைநில வெளிச்சங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை நில […]

Read More

அப்பாவின் மண்வெட்டி

அப்பாவின் மண்வெட்டி

மண்வெட்டியின்றி அப்பாவை தனியே பார்க்கமுடியாது. அப்பா வயலுக்குப்போகும் போதெல்லாம் அவர் சட்டையில்லாத வெறுந்தோளில் சாய்ந்தபடி கூடவே போகும் ஒரு குழந்தையைப்போல. அப்பாவுக்கும் இதற்குமான உறவை எங்கள் நிலம் காடு கரை என யாவும் அறியும். அவர் இதை காய்ந்தநிலத்தில் லாவகமாக சாய்த்து இறக்கும்போது பூமி இத்தனை இலகுவானதா எனத்தோன்றும். ஒருநாள் வாங்கிய விவசாயக் கடனுக்காக வளர்த்த மரத்திலே தொங்கிப்போனவரை புதைக்கக்கூட குழிதோண்டியது இதோ இந்த மண்வெட்டியால்தான். விவசாயக்குடும்பத்தின் கடைசி சாட்சியாய் ஒவ்வொரு வீட்டிலும் மிஞ்சிவிடுகிறது வெட்ட மண் […]

Read More

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர் காலமானார்

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர் காலமானார்

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர் காலமானார்   குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர்(யோகம்) இன்று புதன்கிழமை(30-11-2016) முற்பகல்-11 மணியளவில் குப்பிளானிலுள்ள இல்லத்தில் இறைபதமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திருமதி-யோகமலர் அவர்கள் கடந்த சில நாட்களாக கடுமையான நோயின் தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்தார். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை காலை-10 மணியளவில் குப்பிளான் தெற்குச் சிவபூமி ஆச்சிரமத்திற்கு அண்மையிலுள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காகக் குப்பிளான் காடகடம்பை இந்துமயானத்திற்கு […]

Read More

ஐயப்பனுக்கு 41 நாட்கள் விரதம் ஏன்?

ஐயப்பனுக்கு 41 நாட்கள் விரதம் ஏன்?

எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவகிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் […]

Read More

திருமதி விமலாதேவி சுப்பிரமணியம்

திருமதி விமலாதேவி சுப்பிரமணியம்

தோற்றம் : 28 ஏப்ரல் 1950                               மறைவு : 15 ஏப்ரல் 2016 யாழ். குப்பிளான் வீரமனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை தற்காலிக வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் ராதா ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, […]

Read More

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் மரண அறிவித்தல்

தோற்றம்                                                                         மறைவு 29-03-2016 திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் (முன்னாள் C.T.B) குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (29-03-2016) மாலை […]

Read More

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறி, கட்டுப்பாட்டை மீறி வளரும் போதும் புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகிறது. இந்தபராஸ்டேட்சுரப்பிவிந்துவின் ஒரு பகுதியான ஒரு திரவத்தை உருவாக்குகிறது. இந்த சுரப்பி,சிறுநீர்ப்பைக்குக் கீழே, மலக்குடலுக்கு முன்னால் இருக்கும், மற்றும் யூரித்ராவை சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும். இந்தயூரித்ரா என்பது உடலில் இருந்து சிறுநீரை உடலில் இருந்துகொண்டு செல்லும் ஒரு குழாய் ஆகும் .புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கே ஏற்படும். புரோஸ்டேட் புற்றுநோய் வெகுவாக […]

Read More

புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான சான்ஸ்

புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான சான்ஸ்

நகரும் வேகமான உலகத்தில் நாமும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் தான் பல. அதில் முதன்மையான இழப்பாக கருப்படுவது உடல் ஆரோக்கியம். இன்றைய சுற்றுச்சூழலும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் நமக்கு பலவித வியாதிகளை உண்டாக்குகிறது. அவைகள் லேசானது முதல், உயிரை கொள்ளும் வரை செல்லும். அப்படி ஒரு உயிர் கொல்லி வியாதி தான் புற்றுநோய். பல விதமான புற்றுநோய்களில் ஒன்று தான் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer). நாம் […]

Read More

தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் (Video)

தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் (Video)

     உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழ்மக்களனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,எந்தச் சூழ் நிலையில் வாழ்ந்தாலும் எங்களுடைய பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து எங்களுடைய அடுத்த சந்ததிக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தரின் ஓய்வு நிலை விரிவுரையாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு பெற்ற விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம். மன்மத சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]

Read More