Home » Entries posted by குப்பிழான் உறவு
Stories written by அன்பர்
மரண அறிவித்தல் : திரு கதிரேசு யோகர் (யோகர் மாஸ்டர்)

மரண அறிவித்தல் : திரு கதிரேசு யோகர் (யோகர் மாஸ்டர்)

பிறப்பு : 25 ஓகஸ்ட் 1932 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2017 யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு யோகர் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா(அம்மா – ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், மீனலோசினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு- கனடா), உமா(கனடா), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் […]

மரண அறிவித்தல்திருமதி சின்னத்துரை செல்லமுத்து

யாழ். குப்பிளான் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லமுத்து அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், Dr. மாணிக்கவாசகர்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, சந்திரசேகரம், மற்றும் பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா, பறுவதம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சித்திரா, திருச்செல்வம், ஞானமலர்(குஞ்சா), அருணா, ரவீந்திரன் ஆகியோரின் […]

Read More

குப்பிளான் தெற்குப் பகுதியிலுள்ள வாழைக்குலை திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியிலுள்ள வாழைக்குலைத் தோட்டமொன்றில் இடம்பெறவிருந்த திருட்டு சம்பவம் பெண்ணொருவரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (14) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயும், மகளும் தனித்திருந்த வேளையில் நபரொருவர் வெளியிடத்திலிருந்து வருகை தந்து குப்பிளான் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குப் பின்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் வாழைக்குலைகளைத் திருடுவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது வீட்டுக்கார பெண்ணின் மகள் திருடனைக் கண்டு கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார். இதனையடுத்துக் குறித்த நபர் தான் வெட்டிய […]

Read More

மரண அறிவித்தல்

குப்பிளான் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட, திருமதி விசுவலிங்கம் அன்னப்பிள்ளை அவர்கள் 14-02-2017 அன்று காலமானார். காலஞ்சென்ற விசுவலிங்கம் ஆசீரியர் அவர்களின் அன்பு மனைவியும், சுகுமாரன் (நியூஸிலாந்து ) ,சுலோசனா(குப்பிளான்) ,சுதந்திரன்(சுவிஸ்சலன்ட் ) காலஞ்சென்ற சுத்தானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,. இறுதிக் கிரியைகள் 14-2-2017 பிற்பகல்-03 மணியளவில் அம்மையாரின் இல்லத்தில் நடைபெற்றுத் தகனக் கிரியைகளுக்காக பிற்பகல்- 04.30 மணியளவில் குப்பிளான் காடகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவருளைப் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் […]

Read More

திருமதி சீவரட்ணம் பூமணி

திருமதி சீவரட்ணம் பூமணி

பிறப்பு : 22 சனவரி 1947 — இறப்பு : 19 யூன் 2016 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் பூமணி அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெகதீஸ்வரி(சுமதி- ஜெர்மனி), யமுனேஸ்வரி(ஜெயந்தி- ஜெர்மனி), வரதீஸ்வரி(வசந்தி- லண்டன்), நந்தகுமார்(நந்தன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் […]

Read More

மரண அறிவித்தல் திருமதி கண்மணி செல்வநாயகம்

மரண அறிவித்தல் திருமதி கண்மணி செல்வநாயகம்

Read More

மரண அறிவித்தல் திருமதி தங்கம்மா இராமலிங்கம் … தோற்றம் 08-06-1938 – மறைவு 13-06-2015

மரண அறிவித்தல் திருமதி தங்கம்மா இராமலிங்கம்  … தோற்றம் 08-06-1938  – மறைவு 13-06-2015

                                                                                 மரண அறிவித்தல் திருமதி தங்கம்மா இராமலிங்கம்  … தோற்றம் 08-06-1938  – மறைவு 13-06-2015 குப்பிழான் தெற்கு மின்திரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா இராமலிங்கம் அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு மற்றும் செல்லம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான கந்தர் மற்றும் செல்லாச்சி அவர்களின்; அன்பு மருமகளும்  காலஞ்சென்ற கந்தர் இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்  சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பரமேஸ்வரி(இலங்கை), இராஜரட்ணம் (செல்வம், […]

Read More

மரண அறிவித்தல் திரு இராசரத்தினம் தங்கராசா

திரு இராசரத்தினம் தங்கராசா தோற்றம் : 17 ஏப்ரல் 1954 — மறைவு : 26 ஒக்ரோபர் 2014  யாழ். குப்பிளான் கேணியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் தங்கராசா அவர்கள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சின்னமணி தம்பதிகளின் மூத்த மகனும், ரூபராணி(ஏழாலை), காலஞ்சென்ற தவராசா(பாலன்), புஸ்பராணி(தேவி- கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற செல்வராணி, கனகசிங்கம்(சீனன்- கனடா), வனிதா(கனடா), சாந்தலிங்கம்(சாந்தன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், துசாகரன் சியாமிளா(லண்டன்), சிந்துயா(இலங்கை), சிவாஸ்கரன் சிவப்பிரியா(லண்டன்), தர்ஷன்(இலங்கை), […]

Read More

மரண அறிவித்தல் இராசையா இளையதம்பி

மரண அறிவித்தல் இராசையா இளையதம்பி

மரண அறிவித்தல் மண்ணில்20-04-1932                  விண்ணில்18-02-2014     இராசையா இளையதம்பி அவர்கள் (முன்னாள் இலங்கை மின்சார சபை ஊழியர்) யாழ் குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இளையதம்பி அவர்கள் (இலங்கை மின்சார சபை ஊழியர்) இன்று 18-02-2014 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி இளையதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி கதிர்காமு தெய்வானை  தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும், […]

Read More

காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு

குப்பிளான் தெற்கு (அயட்டயபுலம் ) திரு. திருமதி தம்பு பொன்னுப்பிள்ளை மகள் திருமதி தர்மபூவதி கந்தசாமி அவர்களின் காணி  விற்பனைக்கு உண்டு வீட்டுடன் 15 பரப்பு 4 குழி தொடர்புகளுக்கு:     வசந்தா கந்தசாமி (சுவிஸ்) email:vasantha74@hotmail.com) Phone : 0041-79-7950745    

Read More