Home » Entries posted by குப்பிளான் (Page 2)
Stories written by குப்பிளான்

திரு துரைச்சாமி இராசநாயகம் (சூரி, Electric Department- சுன்னாகம், Suri Auto உரிமையாளர்)

திரு துரைச்சாமி இராசநாயகம் (சூரி, Electric Department- சுன்னாகம், Suri Auto உரிமையாளர்)

தோற்றம் : 4 மே 1948 — மறைவு : 15 டிசெம்பர் 2016 யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி இராசநாயகம் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், துரைச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும், மதியழகன்(கனடா), விதியழகன்(கனடா), சசி(கனடா), திசையழகன்(கனடா), வேலழகன், முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திரா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சந்திரநாயகம்(சந்திரன்), திசைநாயகம், மற்றும் றோகினியம்மா(இலங்கை) ஆகியோரின் […]

Read More

திரு முத்தையா சிவகுமார்

திரு முத்தையா   சிவகுமார்

மலர்வு : 06- மே- 1941       உதிர்வு : 14 டிசெம்பர் 2016  ஏழாலை தெற்கை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  முத்தையா   சிவகுமார் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா.அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவகுமார்.றோகினிநயம்மா அவர்களின் அன்புக் கணவரும்,கிருஸ்னசாந்தி(கனடா),சிவசாந்தி(பிரான்ஸ்),துசியந்தி(இலங்கை),புஸ்யந்தி(இலங்கை),பிரசாந்(இலங்கை)ஆகியோரின் பாசமிகு தந்தையும், சோமசுந்தரம‌ம்(பிரான்ஸ்),அருந்தவமலர்(கனடா),காலம் சென்ற கனேசரத்தினம்,இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விதியழகன்(கனடா),ஜெமினி(பிரான்ஸ்),கோகுலன்(பிரான்ஸ்),ஆகியோரின் அன்பு மாமனாரும், விதுசா(கனடா),லக்ஸ்யா(கனடா),அஞ்சனா(கனடா),திவ்வியா(பிரான்ஸ்),தாரனி(பிரான்ஸ்),தனுஸ்(பிரான்ஸ்),தமிழினி  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை […]

Read More

திரு சதாசிவம் சிவலிங்கம்

திரு சதாசிவம் சிவலிங்கம்

தோற்றம் 15 -02-1950 மறைவு 27-11-2016 குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்னை வதிவிடமாவும் கொண்ட திரு சதாசிவம் சிவலிங்கம் அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் காலமானார். அன்னார் சதாசிவம் பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், சரோஜினிதேவியின் அன்புக் கணவரும், சியாமளா(சுவிஸ்), சசிகரன்(சுவிஸ்), அனுசா(சுவிஸ்), சங்கர்(வவுனியா), சசிகலா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவசோதி புவனேஸ்வரி, சிவநாதன், சிவநேசன், இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், ரஞ்சன் காலஞ்சென்ற குகதாசன், ரேவதி, தேவன், […]

Read More

திருமதி கந்தையா பரிமளம்

திருமதி கந்தையா பரிமளம்

பிறப்பு : 23 மே 1943 — இறப்பு : 25 நவம்பர் 2016   யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரிமளம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு லக்‌ஷமி தம்பதிகளின் அன்பு மருகளும், பவளராணி, சிறிகாந்தன், சிறிகாந்தராஜா, ரவி, வசிகரன், ரஞ்சன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலையா, குணபாலசிங்கம், மற்றும் நீலாதேவி(நீலா- இலங்கை), விமலாதேவி, […]

Read More

திரு சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி (இராசு)

திரு சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி (இராசு)

பிறப்பு : 25 யூன் 1959 — இறப்பு : 6 நவம்பர் 2016 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி அவர்கள் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசேகரன், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், அனுஷன், லக்‌ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பரமகுருநாதன், குகநேசன், அன்பன் ஆகியோரின் பாசமிகு […]

Read More

திருமதி ஞானமுத்து சண்முகம்

திருமதி ஞானமுத்து சண்முகம்

   தோற்றம் 31 -07-1938 மறைவு 23-10-2016 குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து சண்முகம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி தங்கமுத்துவின் அருமை மகளும், காலஞ்சென்ற சண்முகத்தின் அன்பு மனைவியும், விஐயனின் அன்புச் சகோதரியும், ராணி, வேவி, இந்து, சந்து, சாந்தி, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கணேஸ், கிரி, குமார், சுதா, அப்பன், பிரவலா ஆகியோரின் அன்பு மாமியாரும், இன்பராணியின் அன்பு மச்சாளுமாவார். அன்னாரின் […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2017

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ் பெருமையுடன் வழங்கும் செம்மண் இரவு 2017

Read More

திரு சின்னத் தம்பி( நல்லதம்பி )

திரு சின்னத் தம்பி( நல்லதம்பி )

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2016   யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் டிபோவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நல்லதம்பி அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும், விக்கினேஸ்வரன், கோணேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற நகேஸ்வரி, சிவபாக்கியம், அன்னலட்சுமி, யோகம்மா, சிவலிங்கம், புஸ்பநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருஸ்ணகுமாரி(வவி), வேல்அழகன்(கனடா) ஆகியோரின் […]

Read More

திரு பரமலிங்கம் வேலுப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)

திரு பரமலிங்கம் வேலுப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)

மண்ணில் : 24 மார்ச் 1930 — விண்ணில் : 22 ஓகஸ்ட் 2016 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், குகநேசன், ஜெயகணேசன், கீதாஞ்சலி, மணிமேகலை, சுதா ஆகியோரின் அன்புத் தந்தையும், சண்முகநாதன், பாக்யலட்சுமி, காந்திமதி […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா-மக்கள் மன்றம் நடாத்திய ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்

குப்பிழான் விக்கினேஸ்வரா-மக்கள் மன்றம் நடாத்திய ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் நிகழ்வின் சில புகைப்படங்கள் உங்கள் முன். இந்த புகைப்படங்கள் சொல்லாமல் சொல்லும் எங்கள் நிகழ்வில் எமது மக்களின் மனவலிமயையும் உறுதியையும் மக்கள் அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்த காட்சிகள் இவை. புகைப்படங்கை எமக்கு வழங்குபவர் எமது ஜீவன் அவருக்கு எமது அளப்பரிய நனறிகள் இன்னும் சில புகைப்படங்கள் மிகவிரைவில்

Read More