Home » Entries posted by குப்பிளான்
Stories written by குப்பிளான்
செம்மண் இரவு சுவிஸ் 2017

திருமதி உமாதேவி அச்சயபாதம் (வசந்தா)

திருமதி உமாதேவி அச்சயபாதம் (வசந்தா)

                                                                                                              […]

Read More

சொக்கர்வளவு சோதி விநாயகர்

Posted by யாழ் குப்பிளான் சொக்கவளவு / Kuppilan Sokkavalavu on Tuesday, June 20, 2017

Read More

குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

யாழ். இன்று திங்கட்கிழமை(01) சரியாக முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற உற்சவத்திற்கான கிரியைகள் இன்று காலை-07.30 மணியளவில் கும்ப பூஜையுடன் ஆரம்பமாகியது. வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் குப்பிளான் மக்களும் ஏராளமாக நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் அடுத்த மாதம்-08 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 […]

Read More

திரு துரையப்பா உதயகுமார் (குப்பிளான் செல்வரத்தினம்)

திரு துரையப்பா உதயகுமார் (குப்பிளான் செல்வரத்தினம்)

தோற்றம் : 5 நவம்பர் 1960 — மறைவு : 28 ஏப்ரல் 2017 யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Bazenheid ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா உதயகுமார் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திருநாவுக்கரசு சந்தானலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், மனோஜா, சரண்யா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சரோஜினிதேவி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, செல்வரத்தினம், ஜெயக்குமார் ஆகியோரின் […]

Read More

திருமதி கனகசபாபதி அருளம்மா

திருமதி கனகசபாபதி அருளம்மா

மண்ணில் : 14 யூன் 1944 — விண்ணில் : 20 ஏப்ரல் 2017 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி அருளம்மா அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், வரதராணி, கனகசபேசன், காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவராசா, மகேஸ்வரி, […]

Read More

அமரர் புஸ்பநாதன் வேலுப்பிள்ளை

அமரர் புஸ்பநாதன் வேலுப்பிள்ளை

மண்ணில் : 23 மார்ச் 1955 — விண்ணில் : 13 ஏப்ரல் 2017 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பநாதன் வேலுப்பிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி. அன்பின் வடிவம் நீங்கள் அத்தான் பண்பின் பிறப்பிடம் நீங்கள் அத்தான் விருந்தோம்பலின் உறைவிடம் நீங்கள் அத்தான் எங்கள் உள்ளத்தில் என்றுமே நீங்கள் தான் அத்தான்! சபையிலே நீங்கள் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமில்லை அவையிலே நீங்கள் இருந்தால் அது முழுமை பெறும் சற்றும் எதிர்பார்க்காத […]

Read More

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் (குழந்தை) அவர்கள் 5-04- 2017 இன்று இறைபதம் அடைந்தார்.

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் (குழந்தை) அவர்கள் 5-04- 2017 இன்று இறைபதம் அடைந்தார்.

Read More

திருமதி புஸ்பராணி சண்முகலிங்கம்

திருமதி புஸ்பராணி சண்முகலிங்கம்

தோற்றம் : 10 யூன் 1953 — மறைவு : 22 பெப்ரவரி 2017 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகலிங்கம் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கனகேஸ்வரி(யமுனா- ஜெர்மனி), கனகேஸ்வரன்(சங்கர்- கனடா), புவனேஸ்வரி(பேபி- கனடா), றோகினி(சயிலா) ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று […]

Read More

திருமதி போன்றோஸ் மகாலிங்கம்

திருமதி போன்றோஸ் மகாலிங்கம்

தோற்றம்                                                மறைவு 07-02-2017 மன்னாரை (எழுத்தூர்) பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி போன்றோஸ் மகாலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமையன்று அகாலமரணமானார். அருளப்பு, பாக்கியம் அவர்களின் அன்பு மகளும், மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மஞ்சு (சுவிஸ்), ராஜி , ரஜனா, மயூரன் ஆகியோரின் […]

Read More