Home » Entries posted by RubaS (Page 2)
Stories written by RubaS

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல், படம் வைத்தல் நிகழ்வுகள்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல்,  படம் வைத்தல் நிகழ்வுகள்

பெருமகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா     எம் இனிய உறவுகளே உங்களால் வழங்கப்பட்ட அளப்பரிய ஒத்துழைப்பின் மூலம் தான் இன்று எமது மண்ணில் அழகான இருமாடிகளைக் கொண்ட ஒரு நூல் நிலையத்தை உருவாக்க முடிந்தது என்பதனை அனைவரும் அறிவீர்கள். நிதி உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தந்து உதவிய உங்களுக்கு நன்றி சொல்வதற்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நன்றியுடன் வாழ்த்தி மகிழ்கின்றோம். தற்பொழுது முதற்கட்டமாக சமய, சம்பிராதயபூர்வமான […]

Read More

எங்கள் மணி எம்மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது!

எங்கள் மணி எம்மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது!

எங்கள் மணி எம்மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது!   எங்கள் மணி எம்மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது! ஓய்ந்த மணி ஒலித்தபோது  தெறித்த  ஓசையினால் எம்மண்ணெல்லாம்  சிலிர்த்தது. கற்றவர் சபைதனில்  உனக்கென ஒருவரலாறு எழுதினாய். எதிரியையும் நண்பனாக்கும்  உன் சாமர்த்தியம் அது உன்னுடன்  கூடப் பிறந்த கலை. பேச்சில் வாள்வீச்சும் வரலாறும்  கலந்து  நீ ஆற்றும்   உரைநடையில்  எதிராளியும்  தலைவணங்கினர். எழுத்துத் துறையிலும்   உன்னுடைய  நகைச்சுவை தனிரகம்.   வசீகரத்துக்கும்  உடல் வாகுக்கும்  பொருத்தம் பார்த்தால்  உன்னைபோல் […]

Read More

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  திரு பொன்னம்பலம் நடனசிகாமணி (இளைப்பாறிய வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்)   எங்கள் நடனமே! எங்கு சென்றாய்!!   நடனம் எனச் செல்லமாய் அழைக்கும் நடனசிகாமணியே! எங்கு சென்றாயப்பா?   அன்னை குப்பிழான் பெற்ற செல்வமே! உன்னை நாம் மறவோம். துள்ளித் திரிந்து பள்ளிக்குச் செல்லும் வயதிலேயே ஊரை உயர்த்திட அரும்பாடுபட்ட அற்புதச் செல்வன் நீ! கிராம மக்களின் பல்துறை வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருப்பது நூல்நிலையம் என்பதை உணர்ந்து நூல் நிலைய வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு […]

Read More

மரண அறிவித்தல் – திரு பொன்னம்பலம் நடனசிகாமணி

மரண அறிவித்தல் – திரு பொன்னம்பலம் நடனசிகாமணி

திரு பொன்னம்பலம் நடனசிகாமணி (இளைப்பாறிய வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்) மலர்வு : 8 ஏப்ரல் 1938 — உதிர்வு : 19 ஓகஸ்ட் 2016       யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நடனசிகாமணி அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.   அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,   கமலாதேவி(இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு/இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், […]

Read More

திரு கணபதிப் பிள்ளை வைத்திலிங்கம்( வைத்தி அண்ணை)

திரு கணபதிப் பிள்ளை வைத்திலிங்கம்( வைத்தி அண்ணை)

விவசாயப் பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த குப்பிளானைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை வைத்திலிங்கம்( வைத்தி அண்ணை) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எமது மண்ணைச் சேர்ந்த மூத்த விவசாயிகளில் ஒருவரான கணபதிப் பிள்ளை வைத்திலிங்கம்( வைத்தி அண்ணை) இன்று செவ்வாய்க்கிழமை(21-06-2016) காலை காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது விவசாய நிலத்தில் நடுகை செய்யப்பட்டிருந்த பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் […]

Read More

நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?

Read More

குப்பிழான் செய்திகள்

குப்பிழான் செய்திகள்

Read More

மரண அறிவித்தல்

    திரு நயினசபேசன் புவனேஸ்பரன் (சபேசன்) அன்னை மடியில் : 15 ஓகஸ்ட் 1971 — இறைவன் அடியில் : 14 மே 2016       யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நயினசபேசன் புவனேஸ்பரன் அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான புவனே ஸ்பரன் பத்மலோஜனி(யாழ். போதனா வைத்தியசாலை) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, நகுலேஸ்வரி(குப்பிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜிதகலா அவர்களின் பாசமிகு […]

Read More

மரண அறிவித்தல்

திருமதி  இராசநாயகம்  கமலாதேவி (கிளியக்கா)   –இன்று சித்திரை  29 ஆம் நாள்  காலமானார் . அன்னார் திருவாளர்  நாகையா இராசநாயகத்தின்  அன்பு மனைவியும் காலம் சென்ற  திரு திருமதி  தாமோதரம்பிள்ளை  அவர்களின்  பாசமிகு மகளும் திரு  திருமதி நாகையாவின் (நாகநாதர்) அவர்களின்  அன்பு மருமகளும் எதிர்நாயகம்(சுதன்)கனடா  கமலநாயகம்( கரன்) ஜெர்மனி   தேவநாயகம் ( வரன் ) இங்கிலாந்து வாசுகி  கனடா  ஆகியோரின்  அன்புத்  தாயாரும் ரேணுகா  காயத்திரி  ராமேஸ்வரன் (ரமேஷ்) ஆகியோரின்  பாசமிகு மாமியாரும் […]

Read More

கோடி தந்த ஈஸ்வரர்கள்!

கோடி தந்த ஈஸ்வரர்கள்!

கோடி தந்த ஈஸ்வரர்கள்! எமது குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையக் கட்டடப் பணிகளுக்காக எம் செம்மண்ணின் மைந்தர்கள் இணைந்து இதுவரையில் ஒரு கோடி ரூபாவுக்கு மேலாகத் தந்து சாதனை படைத்துள்ளர்கள். இவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆக இல்லாவிடினும் கோடி தந்த ஈஸ்வரர்கள் ஆக போற்றப்பட வேண்டியவர்கள்.   மகத்தான ஒரு சமூக அரும்பணிக்காக தமது கடின உழைப்பின் ஒரு பகுதியை மனதார தந்த இவர்கள் என்றென்றும் எல்லோரதும் நன்றிக்குரியவர்கள். இவர்களது பணத்தின் ஒவ்வொரு சதமும் இரண்டு கட்டுக்கோப்பு […]

Read More