Home » Entries posted by RubaS
Stories written by RubaS

மரண அறிவித்தல்

திரு சோமலிங்கம் சிவதாசன் (தபால் தந்தி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் சேவை- இலங்கை) தோற்றம் : 31 ஒக்ரோபர் 1952                       மறைவு : 11 பெப்ரவரி 2018 யாழ். குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமலிங்கம் சிவதாசன் அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, […]

மரண அறிவித்தல் – திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்)

மரண அறிவித்தல் – திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்)

திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்) தோற்றம் 07 -11-1932                                                 மறைவு 25-12-2017 குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்) அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை காலமானார். அன்னார் வீரசிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும் சின்னையா லட்சுமி தம்பதியினரின் அன்பு […]

Read More

மரண அறிவித்தல் – திரு கந்தையா மதிச்சந்திரன்

திரு கந்தையா மதிச்சந்திரன் (மதி/சந்திரன்) மண்ணில் : 7 மே 1966 — விண்ணில் : 14 ஒக்ரோபர் 2017 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மதிச்சந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும், சின்னத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கெளரி அவர்களின் அன்புக் கணவரும், லக்ஸ்மன், தங்கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதாமதி, மதிவண்ணன், தனமதி, […]

Read More

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  எமது குப்பிழான் மண்ணின் மைந்தன், ஊர் பற்றாளன் திருவாளர் கந்தையா கிருஸ்ணன் அவர்களின் 100வது பிறந்த நாளில் எமது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.   வாழ்க பல்லாண்டு. ———————   அன்பின் கிறிஸ்ணர்ஐயா  இன்று உங்கள் அகவை 100 எங்கள் கிராமம் குப்பிளான். இந்த குப்பிழான் கிராமத்தின் அழியாத நிழல்களில் உங்கள் உருவமும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற உண்மை செய்தியை […]

Read More

மரண அறிவித்தல் – திருமதி விமலரதி சிவராஜா

மரண அறிவித்தல் – திருமதி விமலரதி சிவராஜா

திருமதி விமலரதி சிவராஜா   தோற்றம் : 26 நவம்பர் 1951         — மறைவு : 15 செப்ரெம்பர் 2017   யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, நோர்வே Jessheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலரதி சிவராஜா அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.   அன்னார், காலஞ்சென்றவரான செல்லையா மற்றும் சரஸ்வதி(மகேஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,   சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,   […]

Read More

மரண அறிவித்தல் – திரு இரத்தினம் தம்பாப்பிள்ளை

மரண அறிவித்தல் – திரு இரத்தினம் தம்பாப்பிள்ளை

திரு இரத்தினம் தம்பாப்பிள்ளை பிறப்பு : 7 செப்ரெம்பர் 1927 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2017   யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தம்பாப்பிள்ளை அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும், மனோகரன்(மனோ), வசிகரன்(வசி), மனோகரி, கவிகரன் (கவி), வாசா(சுமதி) ஆகியோரின் அன்புத் […]

Read More

ஒன்றுகூடல் 2017 ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

ஒன்றுகூடல் 2017 ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

குப்பிழான் விக்கினேஸ்வரா-மக்கள் மன்றம் நடாத்தும் ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்   2017 ஆகஸ்ட் 12 சனிக்கிழமை அன்று வழமைபோல் Morningside Park இல். அனைவரும் வருக வருக.

Read More

ஆயிரந்தான் கவிசொன்னேன்…அழகழகாப் பொய் சொன்னேன் – நெஞ்சை உருக்கும் வைரமுத்து கவிதை

ஆயிரந்தான் கவிசொன்னேன்…அழகழகாப் பொய் சொன்னேன் – நெஞ்சை உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக முதல் முதலாய் அம்மாவுக்கு என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது. […]

Read More

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) – மரண அறிவித்தல்

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) – மரண அறிவித்தல்

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் )     தோற்றம்:13-07-1947                                                                                  மறைவு: 04-05-1917   குப்பிழான் மத்தியைச் சேர்ந்த திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) 04-05-1917வியாழக்கிழமை அதிகாலை இலங்கை நேரப்படி 1:00 மணியளவில் காலமானார்.   அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,   திரு பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்ற திரு செல்வநாயகம் (SM) மற்றும் சாரதாதேவி, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.   04-05-2017 வியாழக்கிழமையன்று இறுதிக் கிரிஜைகள் […]

Read More

O\L Results 2016

O\L Results 2016

மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இவர்களது பெறுபேற்றுக்களுக்கு துணையாகவிருந்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

Read More